BE/B.Tech, M.Sc, MCA, ME/M.Tech மாதம் ரூ.25,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024

Advertisement

ERNET India Recruitment 2024 | ERNET இந்தியா வேலைவாய்ப்பு 2024

ERNET இந்தியா ஆனது,  தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது திட்ட மேலாளர், திட்டப் பொறியாளர் (Project Manager, Project Engineer) பணிக்கான அறிவிப்பு ஆகும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் (அஞ்சல் மூலம்) வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு மொத்தம் 05 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.11.2024 அன்று முதல் 06.12.2024 அன்று வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் ERNET India Recruitment 2024 அறிவிப்பு பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

ERNET இந்தியா வேலைவாய்ப்பு பற்றிய முக்கிய விவரங்கள்:

நிறுவனம் ERNET India
பணிகள் திட்ட மேலாளர், திட்டப் பொறியாளர் (Project Manager, Project Engineer) 
பணியிடம் சென்னை, தமிழ்நாடு. 
மொத்த காலியிடங்கள் 05
சம்பளம் மாதம் ரூ.25,000/- முதல் ரூ.70,000/- வரை 
விண்ணப்பிக்கும் முறை  ஆஃப்லைன் மூலம் (அஞ்சல் மூலம்)
விண்ணப்பிக்க முதல் தேதி 26.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.12.2024
அதிகாரபூர்வ இணையதளம்  https://ernet.in

வயது தகுதி:

  • Project Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Senior Project Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Project Engineer Level 01 பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Project Engineer Level 02 பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

  • ERNET இந்தியா வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் BE/B.Tech, M.Sc, MCA, ME/M.Tech படித்திருக்க வேண்டும்.
  • மேலும்,  ஒவ்வொரு பணிக்கான குறிப்பிட்ட கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

காலியிடங்கள் மற்றும் பற்றிய விவரங்கள்:

பணிகள்  காலியிடங்கள்  சம்பளம் 
Project Manager 01 ரூ.55,000/- முதல் ரூ.70,000/-
Senior Project Engineer 02 ரூ.45,000/- முதல் ரூ.60,000/-
Project Engineer Level 01 01 ரூ.25,000/- முதல் ரூ.35,000/-
Project Engineer Level 02 01 ரூ.35,000/- முதல் ரூ.55,000/-
மொத்த காலியிடங்கள்  05

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • ஆஃப்லைன் மூலம் (அஞ்சல் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க முதல் தேதி – 26.11.2024
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 06.12.2024

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Bengaluru Office Address: ERNET India,
4th Floor,
Vanavikas Bhavan,
18th cross,
Malleshwaram,
Bengaluru-560003,

Chennai Office Address: ERNET India,
D4-05,
IITM Research Park,
Kanagam Road,
Tharamani,
Chennai-600113.

APPLICATION LINK  CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
OFFICIAL WEBSITE CLICK HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள் JOIN NOW>>

தகுதி பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ERNET India அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment news in tamil
Advertisement