தொழிலாளர் அரசு காப்பீடு நிறுவனம் 2022 | ESIC Recruitment 2022
தொழிலாளர் அரசு காப்பிட்டுக்கழகம் வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Professor, Associate Professor & Assistant Professor ஆகிய பணிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்திட நேர்காணல் தேர்வினை அறிவித்துள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 81 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து online மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பிற்காக காத்திருக்கும் நபர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி 26.07.2022, 27.07.2022, 28.07.2022 ஆகிய தேதிகளில் நடைபெரும் நேர்காணல் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். ESIC நடத்தட்டும் நேர்காணல் தேர்வில் வெற்றி பெற்ற நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக வேலைவாய்ப்பு பற்றி மேலும் விவரங்களை தெரித்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.
தொழிலாளர் அரசு காப்பிட்டு கழகவேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு விவரம்?
நிறுவனம் | தொழிலாளர் அரசு காப்பிட்டுக் கழகம் |
பணிகள் | Professor, Associate Professor & Assistant Professor |
பணியிடம் | தமிழ்நாடு |
காலிப்பணியிடங்கள் | 81 |
Walk-in Interview Date | 26.07.2022, 27.07.2022, 28.07.2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.esic.nic.in/ |
சம்பளம் விவரம்:
பணிகள் | சம்பளம் |
Professor | Rs.2,28,942/- |
Associate Professor | Rs.1,52,241/- |
Assistant Professor | Rs.1,30,797/- |
கல்வி தகுதி:
- இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 67 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
- மேலும் வயது தளர்வு பற்றி தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.
தேர்தெடுக்கும் முறை:
- நேர்காணல் தேர்வு மூலம் (Walk-in Interview) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
நேர்காணல் நடைபெறும் தேதி:
விண்ணப்ப கட்டணம்:
- SC/ST/PWD/Women Candidates& Ex – Servicemen விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
- மற்ற அனைவருக்கும் ரூ.500/- விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:
- சென்னையில் செலுத்தக்கூடிய ஏதேனும் ஒரு வங்கியில் ESIC ஃபண்ட் கணக்கு எண்.1-க்கு ஆதரவாக டிமாண்ட் டிராஃப்ட் (Demand Draft) மூலம் பணம் செலுத்துங்கள்.
தொழிலாளர்அரசு காப்பிட்டுக் கழகதிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- https://www.esic.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று.
- அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள Engagement of Teaching Faculty On Contract Basis For Esic Medical College PGIMSR and Hospital, K.K. Nagar, Chennai என்ற அறிவிப்பை தேர்வு செய்யவும்.
- அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- பின் இந்த பணிகளுக்கான கட்டண தொகையை செலுத்தவும்.
- பிறகு மேல் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் நடைபெறும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும்.
APPLICATION FORM |
CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
பொறுப்பு துறப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Esic அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரி பார்த்துக்கொள்ளவும்
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in Tamil |