ESIC Tamil Nadu Recruitment 2025 | ESIC Recruitment Notification | ESIC Recruitment 2025 Notification PDF | www.esic.nic.in Recruitment 2025
ESIC Tamil Nadu Recruitment 2025: ESIC – Employees State Insurance Corporation துறையானது வேலைத் தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Assistant Engineer, Junior Engineer என்ற பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள்.
மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசித் தேதி 26.06.2025 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் கூறியுள்ள கல்வி தகுதி,வயது தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை இப்பதிவின் தெளிவாக கொடுத்துள்ளோம். மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
ESIC Recruitment Notification:
நிறுவனத்தின் பெயர் | தொழிலாளர்கள் அரசு காப்பீட்டுக் கழகம் ESIC – Employees State Insurance Corporation |
பதவியின் பெயர் | Assistant Engineer, Junior Engineer |
வேலை வகை |
மத்திய அரசு வேலைகள் |
நேர்காணல் நடக்கும் தேதி | 26.06.2025 |
இடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | esic.gov.in |
பணிகள் காலியிடம் சம்பளம்:
பணிகள் | சம்பளம் |
Assistant Engineer, | Rs. 33,630/- |
Junior Engineer | Rs. 45,000/- |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்களங்களில் Degree/Diploma in Civil, Electrical Engineering படித்தவர்களாக இருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதியினை பற்றி அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ள வேண்டும்.
Age Limit:
- விண்ணப்பதாரர்கள் 64 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த வேலைவாய்ப்பிற்கு 26.06.2025 அன்று நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்காணல் நடக்கும் இடம்:
ESIC, Regional Office (Tamilnadu), Panchdeep Bhavan, 143, Sterling Road, Nungambakkam, Chennai-600 034.
How to Apply ESIC Recruitment 2025:
- முதலில், அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.esic.gov.in/ சென்று பார்வையிட வேண்டும்.
- மேலும் அதில் நீங்கள் Recruitment என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- பின் அதில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதியை சரிபார்க்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் நடக்கும் தேதியை மறந்து விட கூடாது.
- விண்ணப்பதாரர்கள் மறக்காமல் 26.06.2025 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ESIC அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
OFFICIAL NOTIFICATION | LINK>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |