இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு | FCI Recruitment 2021

FCI recruitment 2021

Outdated vacancy 

இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு | FCI Recruitment 2021

FCI Recruitment 2021:- இந்திய உணவு கழகத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி Assistant General Manager & Medical Officer ஆகிய பணிகளை நிரப்பிட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01.03.2021 அன்றில் இருந்து 31.03.2021 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்திய உணவு கழகம் அறிவித்துள்ள இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Online Test & Interview ஆகிய தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த இந்திய உணவு கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்புப்பற்றிய முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

FCI Recruitment 2021 – அறிவிப்பு விவரம்:-

நிறுவனம் இந்திய உணவு கழகம் – Food Corporation of India
விளம்பர எண் Advertisement No.01/2021-FCI Category I
பணிகள் Assistant General Manager & Medical Officer
மொத்த காலியிடம் 89
பணியிடம் இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01.03.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2021

சம்பளம் விவரம்:-

பணி காலியிடங்கள் எண்ணிக்கை சம்பளம்
Assistant General Manager 87 Rs.60,000-1,80,000
Medical Officer 02 Rs.50,000-1,60,000
மொத்த காலியிடம் 89

கல்வி தகுதி:-

 • Degree/ Post Graduate Degree/ B.Sc/ B.Tech/ MBBS degree ஆகிய தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

வயது தகுதி:-

 • Assistant General Manager பணிக்கு: அதிகபட்ச வயது 28 to 33 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
 • Medical Officer பணிக்கு: அதிகபட்ச வயது 35 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
 • வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:-

 • Online Test & Interview ஆகிய தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

 • SC/ ST/ PwBD/ Women விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
 • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய்.1000/-
 • இந்த விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

இந்திய உணவு கழகம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. recruitmentfci.in என்ற இனையதளத்திக்கு செல்லுங்கள்.
 2. அவற்றில் Category I Recruitment என்பதை கிளிக் செய்யுங்கள், பின் Recruitment Advertisement No. 1/2021-FCI Category I என்ற அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
 3. இப்பொழுது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
 5. இறுதியாக தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
டெலிகிராமில் வேலைவாய்ப்பு செய்திகளை பெற
இங்கு கிளிக் செய்யுங்கள்

 

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment News in tamil 2021