10th முடித்தவர்களுக்கு Rs. 20,250/- சம்பளத்தில் அரசு வேலை..! உடனே Apply செய்யுங்க..!

Advertisement

GRI Dindigul Recruitment 2024 | திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2024

GRI Dindigul Recruitment 2024: திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய நிறுவனமானது (GRI-The Gandhigram Rural Institute) வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்போது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது MTS, Lower Division Clerk போன்ற பணிகளுக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் வேலைவாய்ப்பிற்கு மொத்தம் 06 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எனவே இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக வாக்-இன் (Walk in interview) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். எனவே இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 06.04.2024 ஆகும். அதுபோல விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய நிறுவன வேலைவாய்ப்பு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதன் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

GRI Dindigul Recruitment 2024 Notification:

நிறுவனம்  திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய நிறுவனம்
(GRI-The Gandhigram Rural Institute)
பணிகள்  MTS, Lower Division Clerk
காலியிடம்  06
பணியிடம்  திண்டுக்கல், தமிழ்நாடு 
விண்ணப்பிக்க கடைசி தேதி  06.04.2024
அதிகாரபூர்வ வலைத்தளம்  https://www.ruraluniv.ac.in/

GRI Dindigul Recruitment 2024 Salary Details:

பணிகள்  காலியிடம்  சம்பளம் 
Lower Division Clerk 03 Rs. 20,250/- 
Multi-Tasking Staff 03 Rs. 16,740/-
மொத்தம்  06

கல்வி தகுதி:

  • Lower Division Clerk: என்ற பணிக்கு விண்ணப்பிக்க உள்ள விண்ணப்பதாரர்கள் ஏதோ ஒரு துறையில் பட்டம் (Any Degree) பெற்றிருந்தால் போதும். மேலும் வேகமாக தட்டச்சு (Typing Speed) தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  • Multi-Tasking Staff: இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது தகுதி:

  • வயது தளர்வு பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு நேரடியாக (Walk In interview) சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்காணல் முகவரி:

இந்திரா காந்தி பிளாக்,
காந்திகிராம் ரூரல் இன்ஸ்டிடியூட்,
காந்திகிராமம்,
திண்டுக்கல்-624302.

 GRI Dindigul Recruitment 2024 Apply Online:

  1. https://www.ruraluniv.ac.in/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. பின்பு அதில் இந்த பணிக்காக கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனமாக படிக்கவும்.
  3. தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  4. பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கூறப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதிக்குள் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATON FORM DOWNLOAD HERE>>
OFFICIAL WEBSITE Click Here>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Advertisement