HCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2019..!

Advertisement

HCL புதிய வேலைவாய்ப்பு 2019..!

HCL டெக்னாலஜீஸ் (hcl recruitment 2019), தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

மேலும் அறிவிப்பின் படி குறிப்பாக Lead Engineer, Technical Lead, Technical Architect, Analyst, Associate, Test Engineer, Test Lead and Other Posts பதவிகளுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக HCL டெக்னாலஜீஸ் (hcl recruitment 2019) லிமிடெட் புதிய பணியாளர்களை சென்னையில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

தனியார் நிறுவனத்தில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

HCL வேலைவாய்ப்பு (HCL Careers) அறிவிப்புப்படி மேல் கூறப்பட்டுள்ள பதவிகளுக்கு குறிப்பாக 40+ காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் Aptitude Test, GD, Technical Interview and HR Interview என்ற அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த அடிப்படை தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள HCL டெக்னாலஜீஸ் (hcl recruitment 2019) லிமிடெட்டில் பணியமர்த்தப்படுவார்கள்.

சரி இப்போது HCL வேலைவாய்ப்பு (hcl careers) அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாருங்கள்..!

Accenture வேலைவாய்ப்பு 2019..!

HCL வேலைவாய்ப்பு (HCL Careers) விவரங்கள் 2019:

நிறுவனம்:  Hindustan Computers Limited (HCL) Technologies Limited
வேலைவாய்ப்பின் வகை:  Private Job
Industry IT services, IT consulting
பணிகள்  Lead Engineer, Technical Lead, Technical Architect, Analyst, Associate, Test Engineer, Test Lead and Other Posts
மொத்த காலியிடங்கள்:  40+
பணியமர்த்தும் இடங்கள்: சென்னை

HCL Careers – கல்வி தகுதி:

  • BE/ B.Tech/ ME/ M.Tech/ BA/ B.Sc./ Diploma படித்தவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

HCL Recruitment – தேர்வு முறை:

  • Aptitude Test
  • GD
  • Technical Interview
  • HR Interview

HCL வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. hcltech.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் HCL வேலைவாய்ப்புகளுக்கான (HCL Careers) விளம்பரத்தை கிளிக் செய்யவும்.
  3. பின்பு அறிவிப்பை கவனமாக படிக்கவும், தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யவும்.
  5. விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கவும்.

L&T வேலைவாய்ப்பு 2019..!

APPLY LINK CLICK HERE

OUTDATED VACANCY

HCL வேலைவாய்ப்பு (HCL Careers)..!

HCL டெக்னாலஜீஸ் (hcl recruitment 2019), தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

மேலும் அறிவிப்பின் படி குறிப்பாக Technical Lead, Technical Specialist, Sr. Technical Lead, Sr. Technical Writer and Test Lead பதவிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக HCL டெக்னாலஜீஸ் (hcl recruitment 2019) லிமிடெட் புதிய பணியாளர்களை  சென்னையில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

தனியார் நிறுவனத்தில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

HCL வேலைவாய்ப்பு (HCL Careers) அறிவிப்புப்படி மேல் கூறப்பட்டுள்ள பதவிகளுக்கு குறிப்பாக 25 காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் Aptitude Test, GD, Technical Interview and HR Interview என்ற அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த அடிப்படை தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள HCL டெக்னாலஜீஸ் (hcl recruitment 2019) லிமிடெட்டில் பணியமர்த்தப்படுவார்கள்.

சரி இப்போது HCL வேலைவாய்ப்பு (hcl careers) அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாருங்கள்..!

HCL வேலைவாய்ப்பு (HCL Careers) விவரங்கள் 2019:

நிறுவனம்:  ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட்/ HCL டெக்னாலஜீஸ் லிமிடெட் (hcl technologies)
வேலைவாய்ப்பின் வகை:  PRIVATE JOBS -Full Time Job
பணிகள்  Sr. Technical Writer and Test Lead, Technical Lead, Technical Specialist, Sr. Technical Lead
Industry IT services, IT consulting
மொத்த காலியிடங்கள்:  25
பணியமர்த்தும் இடங்கள்: நொய்டா, சென்னை, பெங்களூரு

HCL வேலைவாய்ப்பு (HCL Careers) – கல்வி தகுதி:

  • BE/ B.Tech/ ME/ M.Tech/ BA/ B.Sc./ டிப்ளமோ படித்த விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரி பார்க்கவும்.

HCL வேலைவாய்ப்பு (HCL Careers) – காலியிடங்கள் விவரங்கள்:

பதவிகள் முன் அனுபவம் காலியிடங்கள்
Technical Lead 7-9 years 01
Technical Lead 4.5-8 years 01
Technical Lead 5-7 years 01
Technical Specialist 7-12 years 01
Technical Lead 4.5-8 years 03
Technical Lead 4.5-8 years 02
Lead Engineer 2.5-5 years 02
Test Lead 4.5-8 years 01
Senior Technical Lead 4.5-8 years 01
Technical Lead 5-7 years 01
Senior Technical Writer 3-5 years 01
Technical Lead 4.5-8 years 04
Technical Lead 4.5-8 years 02
Senior Technical Lead 7-9 years 01
Test Lead 5-7 years 03
மொத்த காலியிடங்கள்: 25

HCL வேலைவாய்ப்பு (hcl recruitment 2019) ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யும் முறை:

  1. hcltech.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் HCL வேலைவாய்ப்புகளுக்கான (HCL Careers) விளம்பரத்தை கிளிக் செய்யவும்.
  3. பின்பு அறிவிப்பை கவனமாக படிக்கவும், தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யவும்.
  5. விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கவும்.
APPLY LINK CLICK HERE

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement