HDFC வங்கியில் வேலைவாய்ப்பு 2019..!

HDFC வேலைவாய்ப்பு

HDFC வங்கி வேலைவாய்ப்பு 2019 (HDFC Careers)..!

HDFC வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த HDFC  வேலைவாய்ப்பு அறிவிப்பு குறிப்பாக Retail Loans, Virtual Relationship Management, Sales, Payments, Retail Branch Banking & Retail Credit ஆகிய துறைகளில் உள்ள பணிகளை நிரப்புவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மற்றும் தனியார் துறை சார்ந்த வங்கியில் வேலை தேடுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களது திறமையை வெளிப்படுத்தலாம்.

HDFC வேலைவாய்ப்பு(HDFC Careers 2019) அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை HDFC அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பெற்று கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.

HDFC வங்கி வேலைவாய்ப்பு 2019 தேர்வு முறையானது நேர்காணல் தேர்வு மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

எஸ் பேங்க் வேலைவாய்ப்பு 2019 (YES Bank Recruitment 2019)..!

 

சரி இப்போது HDFC வங்கி வேலைவாய்ப்பு 2019 (HDFC Bank Recruitment) அறிவிப்பு பற்றிய விவரங்களை இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க..!

HDFC வங்கி வேலைவாய்ப்பு 2019 (HDFC Bank Recruitment) அறிவிப்பு விவரங்கள்:-

நிறுவனம்  Housing Development Finance Corporation Limited (HDFC)
வேலைவாய்ப்பு வகை  தனியார் துறை வேலைவாய்ப்பு
Job Departments Retail Loans, Virtual Relationship Management, Sales, Payments,  Retail Branch Banking & Retail Credit
பணியிடம்  இந்தியா முழுவதும்.

HDFC Bank Recruitment 2019 – கல்வி தகுதி:

  • B. Com, CA, MBA, Diploma, MBBS, M Sc, M Tech படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

HDFC வங்கி வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • hdfcbank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அவற்றில் தற்போதைய HDFC வேலைவாய்ப்பு 2019  “current openings” அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
Job Description & Apply Link CLICK HERE>>

HDFC Current Openings Functional Areas:

  • ATM, Administration, Agri Businesses & Microfinance , Analytics, Audit & Compliance.
  • Collections, Branch Banking, Corporate Communication, Corporate Social Responsibility, Digital Banking, Credit Cards, Credit & Risk.
  • E-Commerce, HR, Finance, Information Security Group, Legal, Investigation Banking, Operations, Information Technology, Marketing.
  • Payment Business, Phone Banking , Private Banking, Quality Initiatives Group, Retail Lending , Retail Product Management, Retail Trade & Forex, Treasury, Treasury Ops, Wholesale Banking.

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் HDFC வங்கி வேலைவாய்ப்பு அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!



HDFC வங்கியில் வேலைவாய்ப்பு 2019 ..!

HDFC recruitment 2019 ..!

தற்போது HDFC வங்கி வேலைவாய்ப்பு (HDFC Careers) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை HDFC வங்கி (HDFC Careers) ஆன்லைன் மூலம் வரவேற்கின்றது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பாக இந்த HDFC வங்கி வேலைவாய்ப்பு (HDFC recruitment 2019) அறிவிப்பு Relationship Manager, Sales Manager, Virtual Relationship Manager, Sales Officer, Branch Manager & Credit Manager பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தனியார் வங்கி சார்ந்த துறைகளில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல் விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும், HDFC வங்கி வேலைவாய்ப்பு (HDFC Careers) தேர்வு முறையானது நேர்காணல் அடிப்படியில் நடைபெறும்.

சென்னை டெக் மஹிந்திராவில் வேலைவாய்ப்பு 2019..!

சரி இப்போது HDFC வங்கி வேலைவாய்ப்பு (HDFC recruitment 2019) அறிவிப்பின் விவரங்களை இந்த பகுதில் நாம் படித்தறிவோம் வாங்க..!

HDFC வங்கி வேலைவாய்ப்பு (HDFC recruitment 2019) அறிவிப்பின் விவரங்கள் ..!

நிறுவனம்: Housing Development Finance Corporation Limited (HDFC)
வேலைவாய்ப்பின் வகை: Private Job (hdfc bank jobs)
பதவி: Relationship Manager, Sales Manager, Virtual Relationship Manager, Sales Officer, Branch Manager & Credit Manager
பணியிடம்: இந்தியா முழுவதும்
மாத சம்பளம்: Best in banking sector

கல்வி தகுதி மற்றும் முன்னனுபவம் விவரங்கள் (HDFC recruitment 2019) ..!

Name of the Post Qualification Experience
Relationship Manager – Business & SME Loans B.com/M.com/CA/MBA 2 to 4 years
Relationship Manager – Commercial Vehicle Graduate, CA/MBA 2 to 8 years
Sales Manager – Loan Against Property
Sales Manager – Credit Cards MBA 3 to 7 years
Virtual Relationship Manager – Virtual Relationship Management Program Graduate/ MBA Finance degree
Branch Manager – Retail Branch Banking Graduate/Post Graduate with CAIIB
Relationship Manager – Retail Branch Banking
Credit Manager – Retail Credit CA/MBA Finance degree
Sales Officer Graduate degree

HDFC வேலைவாய்ப்பு 2019 (hdfc bank recruitment 2019) எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • hdfcbank.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • அவற்றில் தற்போதைய HDFC வேலைவாய்ப்பு 2019  “current openings” அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
Job Description & Apply Link CLICK HERE>>

 

சென்னை அசோக் லேலண்ட் கம்பெனியில் வேலை வாய்ப்பு 2019..!



HDFC வேலைவாய்ப்பு 2019 (HDFC Careers)..!

HDFC லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி (hdfc bank recruitment 2019) இந்தியாவின் முன்னணி வீட்டு நிதி நிறுவனமாகும். தற்போது சென்னை மற்றும் மும்பை நகரங்களில் உள்ள தனது கிளைகளில் தற்போது HDFC வேலைவாய்ப்பு (hdfc bank recruitment 2019) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே தனியார் துறையிலுள்ள வங்கி வேலைகள் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். அதுவும் குறிப்பாக Business Development Manager, Deputy Manager, Senior Manager, Associate & Branch Manager ஆகிய பதவிகளை நிரப்ப இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எனவே மேலே குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கு திறமையுள்ள மற்றும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரரர்களை HDFC வங்கி (hdfc bank jobs) வரவேற்கிறது. HDFC வேலைவாய்ப்பு(HDFC Careers 2019) அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை HDFC அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பெற்று கொள்ளலாம்.

HDFC தேர்வு முறையானது HR Interview மூலம் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். HDFC தேர்வு(hdfc bank recruitment 2019) முறையானது சென்னை மற்றும் மும்பை நகரங்களில் நடைபெறும். அதேபோல் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.

சரி இப்போது HDFC வேலைவாய்ப்பு (hdfc careers) அறிவிப்பின் முழு விவரங்களையும் இந்த பகுதியில் நாம் காண்போம்.

HDFC வேலைவாய்ப்பு 2019(hdfc careers) அறிவிப்பின் விவரங்கள்..!

நிறுவனம் HDFC Standard Life Insurance Company Limited
வேலைவாய்ப்பின் வகை Private Job (hdfc bank jobs)
Type of Employment Permanent Job, Full Time
பதவிகள் Business Development Manager, Deputy Manager, Senior Manager, Associate & Branch Manager
Functional Area Sales, Retail, Business Development
Pay Scale Best in Industry
பணியிடங்கள் சென்னை (தமிழ்நாடு) மற்றும் மும்பை (மஹாராஷ்டிரா)

HDFC வேலைவாய்ப்பு 2019 (hdfc bank jobs) கல்வி தகுதி மற்றும் முன் அனுபவம்:

பதவிகள் முன் அனுபவம் கல்வி தகுதி
Business Development Manager 0-2 ஆண்டுகள் Any Degree
Deputy Manager 2-4 ஆண்டுகள் PG Degree
Senior Manager 7-12 ஆண்டுகள் Any Degree
Associate 0-1 ஆண்டுகள்
Branch Manager 5-7 ஆண்டுகள்

HDFC வேலைவாய்ப்பு 2019 (hdfc bank recruitment 2019) எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • hdfclife.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • அவற்றில் தற்போதைய HDFC வேலைவாய்ப்பு 2019 (hdfc bank recruitment 2019)  அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.