ஹோண்டா கம்பெனியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..!

Honda recruitment 2019

ஹோண்டா கம்பெனியில் புதிய வேலைவாய்ப்பு (Honda Cars India Careers) அறிவிப்பு 2019..!

Honda recruitment 2019

ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (Honda Cars India Careers) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு அறிவித்துள்ளது. எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் என்பது இந்தியாவில் பயணிகள் கார்களின் உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதிக்கு ஜப்பானின் ஹோண்டா துணை நிறுவனமாகும். தற்பொழுது ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் Sr. Executive – Asst. Manager & Executive – Sr. Executive போன்ற பதவிகளை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, எனவே மேல் கூறப்பட்டுள்ள பதவிகளுக்கு பணியாற்ற திறமை உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளலாம். தனியார் துறையில் வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.

ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (honda careers) தேர்வு முறையானது Written Test, GD & HR Interview ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த தேர்களில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை, மும்பை மற்றும் நொய்டா போன்ற இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

சென்னை டெக் மஹிந்திராவில் வேலைவாய்ப்பு 2019..!

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

சரி வாங்க ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (honda careers) அறிவித்துள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களையும் இந்த பகுதில் நாம் காண்போம் வாங்க..!

ஹோண்டா கம்பெனி வேலைவாய்ப்பு (Honda careers) அறிவிப்பின் விவரங்கள் 2019..!

Company Name Honda Cars India Ltd (HCIL)
Job Type Private jobs (Honda recruitment 2019)
Available Positions Sr. Executive – Asst. Manager & Executive – Sr. Executive
Industry Automotive
Products Automobiles
Salary Not Disclosed by the Recruiter
Employment Type Permanent Full Time

Honda recruitment 2019 – ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் சமீபத்திய வேலைகள் பற்றிய விவரம் :

Name of the Position Level Location
Sales Officer Sr. Executive – Asst. Manager Greater Noida/ Mumbai/ Chennai
Customer Relationship Manager Executive – Sr. Executive Greater Noida

Honda recruitment 2019 – தேர்வு முறை:

  • Written Test
  • GD
  • HR Interview

ஹோண்டா கம்பெனி வேலைவாய்ப்பு (Honda recruitment 2019) – கல்வி தகுதி மற்றும் முன் அனுபவம் பற்றிய விவரங்கள்

பதவி கல்வி தகுதி முன் அனுபவம்
Sales Officer B.E/B.Tech/Diploma (Mechanical/Automobile) 3 – 6 years
Customer Relationship Manager BE/B.Tech/Diploma 2 – 5 years

ஹோண்டா கம்பெனி வேலைவாய்ப்பு (Honda recruitment 2019) காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை..!

  1. hondacarindia.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் தற்போதைய ‘Honda careers’ விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  4. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும்

L&T Construction வேலைவாய்ப்பு 2019..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.