இந்திய உளவுத்துறையில் வேலை 2021 | IB Recruitment 2021

IB Recruitment 2021

இந்திய உளவுத்துறையில் 2000 பணிகளுக்கு வேலைவாய்ப்பு 2021 | IB Recruitment 2021

 IB Recruitment 2021:- இந்திய உளவுத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Assistant Central Intelligence Officer, Grade II/ Executive பணிகளை நிரப்பிட எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வினை அறிவித்துள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கின்றது. எனவே மத்திய அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் 09.01.2021 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வுக்கான கட்டண தொகையை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தேதிக்குள் ஆன்லைன் மூலம் செலுத்திவிட வேண்டும். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய மேலும் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள https://www.mha.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

IB Recruitment 2021:-

நிறுவனம்இந்திய உளவுத்துறை – Intelligence Bureau (Ministry of Home Affairs)
பணிAssistant Central Intelligence Officer, Grade II/ Executive
சம்பளம் Rs.44,900-1,42,400/- 
மொத்த காலியிடங்கள்2000
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி19.12.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.01.2021
அதிகாரப்பூர்வ இணையதளம்www.mha.gov.in

கல்வி தகுதி:

 • பட்டதாரிகள் (Degree) அனைவரும் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notificationஐ க்ளிக் செய்யவும்.

வயது தகுதி:-

 • விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notificationஐ க்ளிக் செய்யவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:-

 • எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:-

பிரிவுExamination Fee Recruitment Processing Charges
Male candidates of General, EWS and OBC categories Rs.100/-Rs.500/-
All SC/ST, all female candidates & all ExSM*Recruitment Processing Charges only Rs.500/-
விண்ணப்ப கட்டடனத்தை online மூலம் செலுத்த வேண்டும்.

இந்திய உளவுத்துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. https://www.mha.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
 5. பின் தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள்.
APPLY LINKCLICK HERE>>
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD HERE>>

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>TN Velaivaippu