சென்னை IBM கம்பெனியில் வேலைவாய்ப்பு 2019..!

IBM careers

IBM வேலைவாய்ப்பு 2019..!

IBM Recruitment 2019: சென்னை IBM கம்பெனி தற்போது (IBM careers) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி குறிப்பாக Application Developer, Lead, Infrastructure Specialist, Professional, Practitioner, Sr. Practitioner மற்றும் பிற பிரிவுகளுக்கு. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. IBM வேலைவாய்ப்பு 2019 திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்களை வரவேற்கிறது. நல்ல தனியார் நிறுவனத்தில் பணிப்புரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம்.
.
IBM நிறுவனத்தின் (IBM careers) தேர்வு முறையானது எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு மற்றும் HR தேர்வு என்ற மூன்று அடைப்படை முறையில் தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த மூன்று தேர்விலும் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை IBM கம்பெனியில் (IBM careers) பணியமர்த்தப்படுவார்கள். குறிப்பாக இந்த அறிவிப்பு பொறியியல் சார்ந்த படிப்பு படித்த மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு அறியவாய்ப்பு.

சென்னை டெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019..!

சரி இப்போது IBM வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு பற்றிய விவரங்களை நாம் காண்போம்.

IBM Recruitment 2019 (IBM Jobs) முழு விவரங்கள்:-

நிறுவனம்IBM Limited (IBM Recruitment 2019)
வேலைவாய்ப்பின் (IBM Jobs) வகைதனியார் நிறுவன வேலைவாய்ப்பு (IBM careers)
நிரப்பப்பட உள்ள பதவிகள்Application Developer, Lead, Infrastructure Specialist, Professional, Practitioner, Sr. Practitioner & Other Posts
IndustryIT, business consulting and outsourcing
மாத சம்பளம்தொழில்துறையில் உள்ள சிறந்த சம்பளம் வழங்கப்படும்.
பணியிடங்கள்தமிழ்நாடு (சென்னை)

IBM careers – கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் பொறியியல் / டிகிரி / மாஸ்டர் டிகிரி படித்திருக்க வேண்டும் மற்றும் பொருத்தமான துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

IBM Recruitment 2019(IBM jobs) தேர்வு முறை:

  • எழுத்து தேர்வு (Aptitude).
  • தொழில்நுட்ப தேர்வு.
  • HR தேர்வு.

IBM வேலைவாய்ப்புக்கு (IBM Jobs) எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1.  ibm.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் IBM வேலைவாய்ப்பு 2019 (IBM jobs) காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து கல்வி தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் IBM வேலைவாய்ப்பு 2019 (IBM careers) காலியிடத்திற்கு விண்ணப்பத்தை பதிவு செய்யவும்.
  5. தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை (IBM Jobs) நிறுவனத்தில் நியமிக்கப்படுவார்கள்.
To Apply IBM Latest OpeningsCLICK HERE>>

 

சென்னை WIPRO கம்பெனியில் வேலைவாய்ப்பு 2019..!

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.