வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

IBPS 4102 ப்ரொபஷனரி ஆஃபீஸ்ர்ஸ் காலிபணியிடங்களை அறிவித்துள்ளது..!

Updated On: August 13, 2018 12:03 PM
Follow Us:
ibps
---Advertisement---
Advertisement

IBPS வேலைவாய்ப்பின் அறிவிப்பு அறிக்கை 2018-19:

வங்கி ஊழியர்களின் தேர்வு நிறுவனம்(IBPS) பல்வேறு அமைப்புகளில் 4102 காலியிடங்களை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

அறிவிப்பு படி, இந்த வேலைவாய்ப்புகள் Probationary Officers / Management Trainees பதிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் பதிவை 14.08.2018 முதல் 04.09.2018 வரை விண்ணப்பிக்கலாம்.

IBPS ஆன்லைன் இணைப்பு விண்ணப்பிக்க ibps.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.

இந்த ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கான தேர்வு முறையானது ஆரம்ப தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என்ற வழிமுறைகளில் நடைபெறும்.

ஆரம்ப தேர்வு மற்றும் முதன்மைத்தேர்வில் தேர்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தாரர் மட்டும் தான் நேர்முக தேர்வுக்கு தகுதியானவர்கள்.

மேலும் தேர்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவேண்டும்.

முக்கியமாக ஆட்சேர்ப்பு காலியிடங்கள் எண்ணிக்கையின் அளவு அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ படலாம்.

இவற்றில் காலியிடங்களின் விவரங்கள், சம்பளம் , கல்வி தகுதி ஆகிய விவரங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

IBPS வேலைவாய்ப்பு விவரங்கள் 2018-19:

நிறுவனம் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்.
வேலைவாய்ப்பின் வகை மத்திய அரசின் வங்கி வேலைகள்
பணிகள்  ப்ரொபஷனரி ஆஃபீஸ்ர்ஸ் / Management Trainees
மொத்தக்காளியிடங்கள் 4102
பணியிடங்கள் இந்தியா முழுவதும்

 

வேலைவாய்ப்புக்கான தகுதி விவரங்கள்:

கல்வி தகுதி:

  • அனைத்து பட்டதாரிகளும் இந்த ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 20 ஆண்டுகளும், அதிகபட்சம் 30 ஆண்டுக்குள் இருக்கவேண்டும்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.

தேர்வு முறை:

  • ஆரம்ப தேர்வு.
  • முதன்மை தேர்வு.
  • நேர்முகத்தேர்வு.

விண்ணப்ப முறை:

  • ஆன்லைன் மூலம்.

விண்ணப்பக்கட்டணம்:

  • SC / ST / PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.100/-
    மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.600/-

விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:

  • Online – Debit Cards, Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 14.08.2018
கடைசி தேதி: 04.09.2018

 

IBPS காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று இவற்றில் காண்போம்:

  1. ibps.in என்ற வலைத்தளத்திற்கு செல்லவும் அவற்றில் வேலைவாய்ப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  2. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  3. தகுதிவாந்த விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  4. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கவும்.
  5. கடைசி தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கலாம்.
  6. இறுதியாக உங்களது எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now