வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020..! IBPS RRB Recruitment 2020..!

IBPS RRB Recruitment Notification 2020

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020..! IBPS RRB Recruitment 2020..!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன்(Online) மூலம் வரவேற்கின்றது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். குறிப்பாக இந்த IBPS RRB வேலைவாய்ப்பு அறிவிப்பு Officers (Scale – I, II, III) & Office Assistant (Multi-Purpose) போன்ற பணிகளுக்கு மொத்தம் 9000+ க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

IBPS RRB வேலைவாய்ப்பு ஆன்லைன் விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்கள் 21.07.2020 கடைசி தேதியான அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பித்து விடவும். அதேபோல் விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பினை நிறைவு செய்திருக்க வேண்டும். IBPS RRB வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு(Online Exam) மற்றும் நேர்காணல்(Interview) என்ற இரண்டு அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த இரண்டு தேர்விலும் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

newVelai Vaippu Seithigal 2020..!

சரி இந்த IBPS RRB வேலைவாய்ப்பு 2020 அதிகாரப்பூர்வ அறிவிப்பு (IBPS RRB Recruitment Notification 2020) பற்றிய முழு விவரங்களையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

IBPS RRB வேலைவாய்ப்பு 2020 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்: Institute of Banking Personnel Selection(IBPS)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020
பணிகள்: Officers (Scale – I, II, III) & Office Assistant (Multi-Purpose)
மொத்த காலியிடங்கள்: 9000+
பணியிடங்கள்: இந்தியா முழுவதும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.07.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.07.2020
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  www.ibps.in

கல்வி தகுதி:

 • அனைத்து பட்டதாரிகளும்(Bachelor’s degree) இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள IBPS RRB Recruitment Notification 2020ஐ  கிளிக் செய்து பார்க்கவும்.

 வயது தகுதி:

பணிகள்  வயது வரம்பு 
Officer Scale- I (Assistant Manager) 18 – 30 ஆண்டுகள் 
Officer Scale- II (Manager) 21 – 32 ஆண்டுகள் 
Officer Scale- III (Senior Manager) 21 – 40 ஆண்டுகள் 
Office Assistant (Multipurpose) – 18 – 28 ஆண்டுகள் 
வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள IBPS RRB Recruitment Notification 2020 கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்வு முறை:

 • ஆன்லைன் தேர்வு(Online Exam).
 • நேர்காணல் தேர்வு(Interview).

 விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்(online).

விண்ணப்ப கட்டணம்:

பணிகள்  தேர்வு கட்டணம் 
Officer (Scale I, II & III)  ரூ. 175 for SC/ST/PWBD & ரூ. 850/- for all others
அலுவலக உதவியாளர் Office Assistant (Multipurpose) ரூ. 175/- for SC/ST/PWBD/EXSM & ரூ. 850/- for all others

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

 • ஆன்லைன்(Debit Cards (RuPay/Visa/MasterCard/Maestro), Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets).

முக்கிய தேதிகள்:

IBPS RRB Recruitment Notification 2020

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?

 •  ibps.in அதிகாரப்பூர்வ வலைதளத்திற்க்கு செல்லுங்கள்.
 • அவற்றில் “CRP RRBs” என்பதை க்ளிக் செய்யவும்.
 • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிப்பார்க்கவும்.
 • விண்ணப்பதாரர்கள் சரியான விவரங்களை உள்ளிட்டு, ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்.
 • விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
 • இறுதியாக Submit button கிளிக் செய்து, உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக நகலை எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
IBPS RRB NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020 அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2020..!