அங்கன்வாடி வேலைவாய்ப்பு | Anganwadi Velaivaippu 2021

Puducherry Anganwadi Recruitment 2021

புதுச்சேரி அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு விபரம்..! ICDS Recruitment 2021

Anganwadi recruitment 2021: புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி ஊழியர் (Anganwadi Worker) மற்றும் அங்கன்வாடி உதவியாளர் (Anganwadi Helper) மதிப்பூதிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 04.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அந்தந்த அஞ்சல் முகவரிக்கு நேரடியாக தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.

புதுச்சேரி அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2021:-

நிறுவனம்:புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை (Anganwadi recruitment 2021)
வேலைவாய்ப்பு வகை:மாநில அரசு வேலைவாய்ப்பு
பணிகள்:அங்கன்வாடி ஊழியர் (Anganwadi Worker) மற்றும் அங்கன்வாடி உதவியாளர் (Anganwadi Helper)
பணியிடம்:புதுச்சேரி, காரைக்கால், மாஹே & ஏனாம்
விண்ணப்பிக்க கடைசி தேதி:04.06.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்:py.gov.in/ www.yanam.gov.in

காலியிடங்கள் மற்றும் சம்பளம் விவரங்கள்:-

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram

கல்வி தகுதி:

  • 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

 வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • தேர்வு செய்யும் முறை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

விண்ணப்ப முறை:

அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அந்தந்த அஞ்சல் முகவரிக்கு நேரடியாக தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Anganwadi Recruitment 2021 – காலியிடத்திற்கு விண்ணப்பிக்கும் முறை:-

  1.  yanam.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் Notification: Department of Women and Child Development, Puducherry మహిళా మరియు శిశు అభివృద్ధి శాఖ, పుదుఛ్చేరి”, என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும், பின்பு தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 04.06.2021 அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

 

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Employment news in tamil