சென்னை ICF வேலைவாய்ப்பு 2021 | ICF Recruitment

icf recruitment

Outdated Vacancy 

ICF வேலைவாய்ப்பு 2021 | ICF Recruitment 2021

Integral Coach Factory (ICF) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Apprentice-ல் Freshers மற்றும் Ex-ITI அவர்களுக்கு Carpenter, Fitter, Electrician, Machinist, Painter, Welder ஆகிய பணிகளுக்காக மொத்தம் 792 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகிறது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 26.10.2021 அன்றைய தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். ICF வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள pb.icf.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

ICF வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் Integral Coach Factory
பணிகள் Carpenter, Fitter, Electrician, Machinist, Painter, Welder (Apprentice)
பணியிடம் சென்னை 
காலியிடம் 792
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 27.09.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.10.2021
அதிகாரபூர்வ இணையத்தளம் pb.icf.in

பணிகள் மற்றும் காலியிடம்:

பணிகள் காலியிடம்
FreshersEx-ITI
Carpenter3150
Electrician17128
Fitter43151
Machinist2532
Painter3449
Welder50172
Total792

கல்வி தகுதி:

வயது தகுதி:

 • விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 15 முதல் 24 வயது வரை இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு குறித்த விவரங்களை அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ சென்று பார்வையிடவும்.

சம்பள விவரம்:

சம்பள விவரம்
Freshers (Class 10th)Rs.6,000/-
Freshers (Class 12th)Rs.7,000/-
Ex-ITI (National or State Certificate Holder)

தேர்ந்தெடுக்கும் முறை:

 • மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படலாம், இருப்பினும் ICF வேலைவாய்ப்பு தேர்ந்தெடுக்கும் முறை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ சென்று பார்வையிடவும்.

விண்ணப்பமுறை:

 • ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

 • விண்ணப்ப கட்டணம் Rs.100/-
 • SC/ ST/ PwBD மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:

 • ஆன்லைன் (Online) மூலம் செலுத்த வேண்டும்.

ICF வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. pb.icf.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 2. பின் அவற்றில் Integral Coach Factory (ICF) வேலைவாய்ப்பு அறிவித்துள்ள அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு கடைசி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பித்து விடவும்.
APPLY ONLINE REGISTRATION LINKCLICK HERE>>
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ICF அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற மேலும் அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Employment News in tamil