ICF-யில் 10th, 12th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு.. 1010 காலியிடம்…

Advertisement

ICF Chennai Apprentice Recruitment 2024 | ICF Chennai Apprentice Recruitment 2024 Official Website | ICF Apprentice 2024 Apply Online

ICF Chennai Recruitment 2024: Integral Coach Factory ஆனது வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்போது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Apprentice என்ற பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் Apprenticeபணிகளுக்கான மொத்தம் 1010 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் கடைசித் தேதி 21.06.2024 அன்றுக்குள் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் இந்த வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

ICF சென்னை வேலைவாய்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், ICF சென்னை வேலைவாய்ப்பு 2024 பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

ICF Chennai Apprentice Recruitment 2024 Last Date:

அமைப்பு   Integral Coach Factory Chennai (ICF Chennai)
பதவியின் பெயர்  Apprentice
காலியிடங்கள்  1010
பணியிடம்  சென்னை, தமிழ்நாடு 
சம்பளம்  Rs. 6,000 – Rs. 7,000/-
விண்ணப்பிக்கும் முறை  Walk-IN
விண்ணப்பிக்க கடைசி தேதி  21.06.2024
அதிகாரபூர்வ இணையதளம்   pb.icf.gov.in

பணிகள் மற்றும் காலியிடம் விபரம்:

பணிகள்  காலியிடம் 
Carpenter 90
Electrician 200
Fitter 260
Machinist 90
Painter 90
Welder 260
MLT-Radiology 5
MLT-Pathology 5
PASAA 10
மொத்த காலியிடம்  1010

கல்வி தகுதி:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு 10th, ITI, 12th படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும், கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது தகுதி:

  • ICF Chennai வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 24 வயதிற்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும்.
  • மேலும், வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Merit மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

ICF Chennai Apprentice Recruitment 2024 Apply:

  • முதலில் அதிகார பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
  • பின் அதில் அறிவிப்பு விளம்பரத்தை
  • விண்ணப்பப் படிவத்தை கவனமாக படித்து நிரப்ப வேண்டும்.
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்திட வேண்டும்.
OFFICIAL NOTIFICATION  Download Here  
APPLY ONLINE  Download Here  
OFFICIAL WEBSITE  CLICK HERE>>


பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் NIRT Chennai அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement