ICICI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021..! ICICI Bank Recruitment 2021..!
ICICI Bank Jobs: ICICI வங்கி தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ICICI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பானது Relationship Manager, Branch Sales Manager, Solution Manager, Privilege Banker, Value Banker & Other Posts பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த ICICI வங்கி வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் Written Test, GD, Interview போன்ற தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்குவேனாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
ICICI வங்கி வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | ICICI Bank Limited |
பணிகள் | Relationship Manager, Branch Sales Manager, Solution Manager, Privilege Banker, Value Banker & Other Posts |
வேலைவாய்ப்பு வகை | தனியார் துறை வேலைவாய்ப்பு 2021 / Private Jobs 2021 |
Industry | Banking Financial Services |
சம்பளம் | Best in Banking sector |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 08.01.2021 |
அதிகாரபூர்வ வலைத்தளம் | www.icicicareers.com |
கல்வி தகுதி:
- Degree/ PG Degree/ MBA படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notificationஐ க்ளிக் செய்யவும்.
முன்னனுபவம்:
- ஒவ்வொரு பணிகளுக்கும் தனித்தனியாக முன்னனுபவம் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notificationஐ க்ளிக் செய்து படிக்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Written Test, GD, Interview
ICICI வங்கி வேலைவாய்ப்பு (ICICI Bank Careers) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?
- icicicareers.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் ICICI வங்கி வேலைவாய்ப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
- இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை Print Out டுட்டுக்கொள்ளவும்.
Apply ICICI Bank Current Jobs | CLICK HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ICICI வங்கி வேலைவாய்ப்பு அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Today Employment News in tamil |