ஐடிபிஐ மத்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் இந்தியாவின் தனியார் வங்கியாகும். தற்போது மும்பையில் உள்ள பல இடங்களில் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. தனியார் துறையிலுள்ள வங்கி வேலைகள் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். ஐடிபிஐ வங்கி மேலாண்மையின் Bank Relationship Manager, AVP-IT, Manager, Senior Executive, Senior Manager, IT Manager, Assistant Manager & other பணிகளை நிரப்ப திட்டமிட்டுள்ளது. IDBI Federal மேலே குறிப்பிடப்பட்ட பணிக்கு திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்களை வரவேற்க்கிறது. தகுதி வாய்ந்தவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு நேர்காணல் தேர்வு நடத்தப்படும். மும்பை, மகாராஷ்டிராவில், நேர்காணல் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் மும்பையில் பணியமர்த்தப்படுவார்கள்.
இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தனியார் துறையில் தங்களது திறமையை வெளிப்படுத்த விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
IDBI Federal வேலைவாய்ப்பின் விவரங்கள்:
Organization Name | IDBI Federal |
Employment Category | Private Sector Job |
Position Name | Relationship Manager, AVP-IT, Manager, Senior Executive, Senior Manager, IT Manager, Assistant Manager & other |
Package | As per company norm |
Job Location | Mumbai |
IDBI Federal காலியிடத்தின் விவரங்கள்:
Position Name | Department |
Bank Relationship Manager | Group Business,Bank and Broker relationships |
AVP – IT | Operations |
Manager – Accounting & Financial Reporting | Finance |
Manager Legal | Legal,Compliance & Secretarial |
Manager – Content Development | HAL |
Senior Executive – Underwriting | Operations |
Senior Manager – Underwriting | Operations |
IT Manager | Operations |
Assistant Manager – Information Security | HAL |
Senior Executive – Actuarial | Actuarial |
Assistant Manager – Financial Reporting | Finance |
கல்வி தகுதி:
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து BE / BCA/ B.Sc./ M.Sc./ Any Graduate/ LLB/ LLM/ CA/ MBBS/ Pharma Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- idbifederal.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் IDBI official ஆட்சேர்ப்பின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
IDBI Federal Current Openings | CLICK HERE>> |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.