10th, 12th, B.Sc படித்தவர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.29,200/- சம்பளத்தில் வரை வேலைவாய்ப்பு 2024.!

Advertisement

IFGTB Coimbatore Recruitment 2024

இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரஸ்ட் ஜெனிடிக்ஸ் & ட்ரீ ரீடிங், (Institute of Forest Genetics & Tree Breeding) கோயம்புத்தூர் ஆனது, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது MTS, Clerk மற்றும் Lab Technician பணிக்கான வேலைவாய்ப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 16 காலியிடங்கள் நிரப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு 06.11.2024 அன்று முதல் 15.11.2024 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கோயம்புத்தூர் IFGTB வேலைவாய்ப்பு 2024 பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, காலியிடங்கள் விவரங்கள் போன்ற அனைத்தையும் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், IFGTB Coimbatore Recruitment 2024  பற்றிய துல்லியமான விவரங்களை தெரிந்து கொள்ள அதன் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

கோயம்புத்தூர் IFGTB வேலைவாய்ப்பு விவரங்கள்: 

நிறுவனம் IFGTB கோயம்புத்தூர்
பணிகள் MTS, Clerk, Lab Technician
பணியிடம்  கோயம்புத்தூர், தமிழ்நாடு.
மொத்த காலியிடங்கள்  16
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் மூலம் 
சம்பளம்  மாதம் ரூ.18,000/-முதல் ரூ.29,200/- வரை
விண்ணப்பிக்க தொடக்க தேதி  06.11.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்  15.11.2024
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tn.gov.in/

காலியிடங்கள் பற்றிய விவரங்கள் | IFGTB Coimbatore Vacancies:

பணி  காலியிடம்  சம்பளம் 
Multi-Tasking Staff 08 ரூ.18,000/-
Lower Divison Clerk 01 ரூ.19,900/-
Technician (Field/Lab) 03 ரூ.21,700/-
Technical Assistant (Field/Lab) 04 ரூ.29,200/-
மொத்த காலியிடங்கள்  16

வயது தகுதி:

  • MTS/LDC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை இருக்க வேண்டும்.
  • Technician/Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

  • கோயம்புத்தூர் IFGTB வேலைவாய்ப்பிற்கு 10th, 12th, B.Sc படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும், ஒவ்வொரு பணிக்கான கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பார்வையிடவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் Written Exam, Interview தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.

APPLY ONLINE  CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
OFFICIAL WEBSITTE CLICK HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் Join Now

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் IFGTB Coimbatore அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Today Employment News Tamil 2024
Advertisement