ITI, M.Sc, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.25,000/- முதல் ரூ.50,000/- வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு.!

Advertisement

IIT Madras Technician Recruitment 2024

IIT Madras Recruitment 2024: IIT மெட்ராஸ் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது பொறியாளர், தொழில்நுட்பவியலாளர், ஆபரேட்டர் (Engineer, Technician, Operator) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் Engineer, Technician மற்றும் Operator பணிகளுக்கு மொத்தம் 15 காலியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 02.10.2024 அன்று முதல் 14.10.2024 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், IIT Madras Technician Recruitment 2024 பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள் 2024:

அமைப்பு  IIT Madras
பதவியின் பெயர்  Engineer, Technician, Operator
காலியிடங்கள்  15
பணியிடம்  சென்னை, தமிழ்நாடு 
சம்பளம்   ரூ.25,000/- முதல் ரூ.50,000/- வரை
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் மூலம் 
விண்ணப்பிக்க முதல் தேதி  02.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி  14.10.2024
அதிகாரபூர்வ இணையதளம்  www.iitm.ac.in

காலியிடங்கள் மற்றும் சம்பள விவரம்:

பணியின் பெயர்  காலியிடங்களின் எண்ணிக்கை  சம்பளம் (மாதம்)
Project Associate 03 ரூ.40,000/-
Junior Engineer 03 ரூ.25,000/-
Technician 03 ரூ.25,000/-
Operator 03 ரூ.30,000/-
Senior Engineer 02 ரூ.50,000/-
Senior Engineer 01 ரூ.50,000/-
மொத்தம்  15

கல்வி தகுதி:

  • IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் BE/B.Tech, Diploma, ITI, M.Sc, ME/M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
  • மேலும், ஒவ்வொரு பணிக்கான கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது தகுதி:

வயது தகுதி பற்றி குறிப்பிடப்படவில்லை.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • IIT Madras வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

  1. முதலில், https://www.iitm.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  2. பின் அதில் Engineer, Technician, Operator என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. இப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து, அனைத்து விவரங்களையும் கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
  5. அதன் பிறகு, அப்ளை செய்யுங்கள்.
  6. இறுதியாக Printout எடுத்துக்கொள்ளுங்கள்.
APPLY ONLINE  Click  Here
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
OFFICIAL WEBSITE Click  Here

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் IIT Madras அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

 

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement