இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2024 | Post Office Velai Vaippu 44228 காலியிடங்கள்
India Post Office Recruitment 2024: இந்திய அஞ்சல் துறை 2024 ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றனை வெளியிட உள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Gramin Dak Sevaks பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியிடப்படவுள்ளது. எனவே, இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.07.2024 முதல் 05.08.2024 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
India Post Office Recruitment 2024 Apply Online : இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 பற்றிய கல்வி தகுதிகள், தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் வயது தகுதி உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
India Post Office Recruitment 2024 முக்கிய விவரங்கள் | India Post Office GDS Recruitment 2024 Notification:
நிறுவனம் | Indian Post Office Department (இந்திய அஞ்சல் துறை) |
பணிகள் | Gramin Dak Sevaks (GDS) |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
வகை | வேலைவாய்ப்பு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
காலியிடங்கள் எண்ணிக்கை | 44228 |
விண்ணப்பிக்க முதல் தேதி | 15.07.2024 (ஜூலை) |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.08.2024 (ஆகஸ்ட்) |
அதிகாரபூர்வ இணையதளம் | Indiapost.gov.in |
Indian Post Office Gramin Dak Sevak Recruitment 2024:
வயது தகுதி:
India Post Office வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் India Post Office வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
- மேலும், கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் India Post Office Recruitment 2024 -ற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
Gramin Dak Sevaks (GDS) | 44228 | ரூ.10,000 முதல் ரூ.29,380 வரை (மாத சம்பளம்) |
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் Merit List மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
- 10 மதிப்பெண் பட்டியல்கள்
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- ஆதார் அட்டை
- கையெழுத்து
- வகை சான்றிதழ்
- பிற கல்வித் தகுதிச் சான்றிதழ்
Indian Post Office வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?
- முதலில், இந்திய அஞ்சல் துறையின் அதிகாரபூர்வ Indiapost.gov.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அப்பக்கத்தில் உள்ள Recruitment என்பதை அறிந்து கிளிக் செய்து Post Office GDS Recruitment 2024 என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷனை கிளிக் செய்து தேவையான அனைத்து விவரங்களையும் சரியான முறையில் விண்ணப்பித்து submit என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
- அதன் பிறகு, இதனை printout செய்து வைத்து கொள்ளுங்கள்.
OFFICIAL NOTIFICATION & APPLY LINK | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள் |
JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் india post அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |