அஞ்சல் துறையில் GTS பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

Advertisement

அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023 | India post Recruitment 2023

தமிழ்நாடு அஞ்சல் துறை ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது இந்திய அஞ்சல் துறையில் உள்ள Gramin Dak Sevaks
ஆகிய பணிகளுக்காக 20.05.2023 அன்று வெளியிட்டுள்ளதாகும். இந்த அஞ்சல் துறை வேலைவாய்ப்பில் மொத்தம் 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கபட்டுள்ளன. எனவே இதற்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகிது. ஆக தகுதியுள்ள நபர்கள் 22.05.2023 அன்று முதல் 11.06.2023 அன்று வரை தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை பூர்த்தி செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த அஞ்சல் துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு மதிப்பெண்கள் அடிப்படியில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ள indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விபரம்:

நிறுவனம் தமிழ்நாடு அஞ்சல் அலுவலகம் 
பணி Gramin Dak Sevaks
மொத்த காலிப்பணியிடம் 18
சம்பளம் Rs. 10000 to Rs. 29380
பணியிடம் தமிழ்நாடு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் 20.05.2023
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 22.05.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.06.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் www.indiapost.gov.in

கல்வி தகுதி: 

  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • மேலும் வயது தளர்வு பற்றி தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • Online மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்.

கட்டணத்திற்கான தொகை:

  • விண்ணப்பக் கட்டணமாக Rs. 100 செலுத்த வேண்டும்.
  • மேலும், SC/ ST/PWD விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

  1. indiapost.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின்பு அதில் Home Page-ல் கொடுக்கப்பட்டுள்ள GDS பணிக்கான அறிவிப்பை தேர்வு செய்ய வேண்டும்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து அதில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி மற்றும் வயது தகுதியை சரி பார்த்து கொள்ள வேண்டும்.
  4. பின் அங்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  5. பிறகு விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION NOTICE 1 | NOTICE 2
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

 

பொறுப்பு துறப்பு:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment news in tamil
Advertisement