Indian Army Recruitment 2024 Apply Online
இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2024: Indian Army ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Technical Graduate Course (Officer) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் Technical Graduate Course (Officer) பணிகளுக்கான பல்வேறு காலியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 10.04.2024 அன்று முதல் 09.05.2024 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
இந்திய இராணுவ வேலைவாய்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Indian Army Recruitment 2024 Details:
அமைப்பு |
Indian Army |
பதவியின் பெயர் |
Technical Graduate Course (Officer) |
காலியிடங்கள் |
30 |
பணியிடம் |
இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் மூலம் |
விண்ணப்பிக்க முதல் தேதி |
10.04.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
09.05.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் |
https://joinindianarmy.nic.in/ |
காலியிடங்கள் மற்றும் சம்பளம் பற்றிய விவரம்:
பணியின் பெயர் |
காலியிடங்களின் எண்ணிக்கை |
சம்பளம் |
TGC 140 |
30 |
ரூ.56,100 to ரூ.2,50,000 (மாதம்) |
கல்வி தகுதி:
- Indian Army வேலைவாய்ப்பிற்கு BE/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும், கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
வயது தகுதி:
- இந்திய ராணுவ வேலைவாய்ப்பிற்கு 20 முதல் 27 வயது உள்ள நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் SSB Interview & Medical Exam மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Indian Army அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் |
JOIN NOW>> |