Indian Coast Guard Recruitment 2025 | Indian Coast Guard வேலைவாய்ப்பு 2025
Indian Coast Guard Recruitment 2025: இந்திய கடலோர காவல்படையில் (Indian Coast Guard ) வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்பொழுது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Navik (General Duty) மற்றும் Navik (Domestic Branch) போன்ற பணிக்காக வேலைவாய்ப்பு ஆகும். இந்த பணிக்காக மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த பணிகளுக்கு விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகின்றன.
எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 11.02.2025 அன்று முதல் 25.02.2025 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள indiancoastguard.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
Indian Coast Guard வேலைவாய்ப்பு பற்றிய முக்கிய விவரங்கள் 2025:
நிறுவனம் |
Indian Coast Guard |
பணிகள் |
Navik (General Duty), Navik (Domestic Branch) |
மொத்த காலியிடம் |
300 |
பணியிடம் |
இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் மூலம் |
விண்ணப்பிக்க முதல் தேதி |
11.02.2025 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
25.02.2025 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் |
indiancoastguard.gov.in |
காலியிடங்கள் விவரங்கள் 2025:
பணியின் பெயர் |
காலியிடங்களின் எண்ணிக்கை |
Navik (General Duty) |
260 |
Navik (Domestic Branch) |
40 |
மொத்தம் |
300 |
கல்வி தகுதி:
- 10th, 12th படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
வயது தகுதி:
- இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 22 வயது வரை இருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
வயது தளர்வு:
- SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு.
- OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு.
- EX – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி.
சம்பளம் பற்றிய விவரங்கள்:
- Navik (General Duty) – மாதம் ரூ.21,700/-
- Navik (Domestic Branch) – மாதம் ரூ.21,700/-
தேர்ந்தெடுக்கும் முறை:
- இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Based Online Examination மற்றும் Document Verification மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
- ST/SC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.300/-
விண்ணப்ப முறை:
- Indian Coast Guard வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Indian Coast Guard வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- முதலில் அதிகாரபூர்வ இணையதளமான www.indiancoastguard.gov.in என்ற இணையதளம் செல்லவும் .
- அப்பக்கத்தில் Apply Online -ஐ கிளிக் செய்யவும் .
- அப்பக்கத்தில் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்படிவத்தை Submit செய்யவும்.
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இந்திய கடலோர காவல்படை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் |
JOIN NOW>> |