Indian Navy Recruitment Apply Online 2025 | இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2025
Indian Navy Recruitment 2025: Indian Navy நிறுவனத்தில் பணிபுரிய புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது மொத்தம் 270 காலியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு குறித்து பின்வருமாறு விவரமாக பார்க்கலாம்.
Indian Navy வேலைவாப்பிற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் 08.02.2025 அன்று முதல் 25.02.2025 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம். இந்த வேலைவாய்ப்பிற்கான தகுதிகள், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். இதனை தவிர, மேலும், கூடுதலான தகவல்களை பெற அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Indian Navy Recruitment 2025 விவரங்கள்:
நிறுவனம் | Indian Navy |
பணியின் பெயர் | Short Service Commission Officer (பல்வேறு பதிவுகள்) |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
தகுதிகள் | B.E, M.E, B.Tech, M.Tech, MBA, B.Sc உள்ளிட்டவை |
விண்ணளிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
காலியிடங்கள் எண்ணிக்கை | 270 |
ஆரம்ப தேதி | 08.02.2025 |
கடைசி தேதி | 25.02.2025 |
அதிகாரபூர்வ இணையதளம் | www.joinindianavy.gov.in |
Indian Navy Recruitment 2025 காலியிடங்களின் விவரம்:
பணியின் பெயர் | காலியிடங்கள் எண்ணிக்கை |
Executive Branch {GS(X)/ Hydro Cadre} | 60 |
Pilot | 26 |
Naval Air Operations Officer (Observers) | 22 |
Air Traffic Controller (ATC) | 18 |
Logistics | 28 |
Education | 15 |
Engineering Branch {General Service (GS)} | 38 |
Electrical Branch {General Service (GS)} | 45 |
Naval Constructor | 18 |
மொத்தம் | 270 |
கல்வி தகுதி:
- B.E / B.TECH, M.E / M.TECH, MBA, MCA, B.SC, B.COM படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்கள் 02.01.1996 முதல் 01.07.2006 வரை உள்ள ஆண்டுகளில் பிறந்தவர்கள் மட்டும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும் வயது தகுதி பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Short Listing மற்றும் SSB Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
- Indian Navy Recruitment -மிற்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை.
Indian Navy Recruitment எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- முதலில் அதிகாரபூர்வ இணையதளமான www.joinindianavy.gov.in என்ற இணையதளம் செல்லவும் .
- அப்பக்கத்தில் Apply Online -ஐ கிளிக் செய்யவும் .
- அப்பக்கத்தில் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்படிவத்தை Submit செய்யவும்.
OFFICIAL WEBSITE | CLICK HERE>> |
APPLY LINK | CLICK HERE>> |
NOTIFICATION LINK | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Supreme Court வேலைவாய்ப்பு அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Today Employment News Tamil |