இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு 2019

Indian Navy Recruitment

தற்போதைய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் 2019

இந்திய கடற்படை தற்பொழுது வேலைவாய்ப்பு (indian navy recruitment 2019) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த அறிவிப்பு திருமணம் ஆகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்தியன் கடற்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு படி Sailors பணிக்கு மொத்தம் 400 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். இந்த இந்தியன் நேவி வேலை வாய்ப்பு 2019(indian navy recruitment) அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் 26.07.2019 அன்றில் இருந்து 01.08.2019 அன்று வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பினை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்தியன் கடற்படையின் வேலைவாய்ப்பு தேர்வு முறையானது Computer-based Examination, subject to qualifying Physical Fitness Test (PFT) and fitness in Medical Examinations ஆகிய தேர்வு முறைகள் நடைபெறும். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தபடுவார்கள்.

புதிய TNPSC வேலைவாய்ப்பு செய்திகள் 2019..!

 

சரி இப்பொழுது இந்தியன் நேவி வேலைவாய்ப்பு 2019 (Indian Navy Recruitment 2019) அறிவிப்பு பற்றிய விவரங்களை படித்தறிவோம் வாங்க.

தற்போதைய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் 2019

இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2019 (Indian Navy Recruitment 2019) அறிவிப்பு :-

நிறுவனம் Indian Navy
வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
பணி Sailors
மொத்த காலியிடங்கள் 400
சம்பளம் Stipend Rs.14600(p.m) on training
பணியிடங்கள் இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 26.07.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.08.2019
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.joinindiannavy.gov.in

Indian Navy Recruitment 2019 – கல்வி தகுதி:

 • Matriculation Examination-யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
புதிய ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..!

Indian Navy Recruitment 2019 – வயது வரம்பு:

 • Candidates should be born between 01.04.2000 to 31.03.2003.
 • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

Indian Navy Recruitment 2019 – தேர்வு முறை:

Computer-based Examination, subject to qualifying Physical Fitness Test (PFT) and fitness in Medical Examinations ஆகிய தேர்வு முறைகள் நடைபெறும்.

Indian Navy Recruitment 2019 – விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்.

தேர்வு கட்டணம்:

 • SC / ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மற்ற அனைவருக்கும் ரூபாய் 205/-

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

 • ஆன்லைன் முறை Visa/ Master/ RuPay Credit/ Debit Card/ UPI மூலம் செலுத்தலாம்.
தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2019..!

இந்திய கடற்படை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் “Current Events” என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 5. கடைசி தேதி அல்லது அதற்கு முன் ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்பத்தை விண்ணப்பிக்க வேண்டும்.
 6. இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு print out எடுத்துக் கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

ஈரோட்டில் இந்திய இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் 2019..!

 

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2019..!