இன்போசிஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு:
இன்போசிஸ் லிமிடெட் என்பது ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும், இது வணிக ஆலோசனை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அவுட்சோர்ஸிங் சேவைகளை வழங்குகிறது. இந்தியாவில் பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை போன்ற இடங்களில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. தற்போது பெங்களூரில் உள்ள நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எனவே தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களை இந்த இன்போசிஸ் நிறுவனம் வரவேற்கிறது. குறிப்பாக Technology Architect, Project Manager, Consultant, Lead Consultant, Technical Architect, Lead Analyst – Data Science and various பணிகளை நிரப்புவதற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இந்த Infosys வேலைவாய்ப்பு பயனுள்ளதாக இருக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்த நினைப்பவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
இன்போசிஸ் எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பம் தேர்வு மற்றும் HR தேர்வு என்ற மூன்று அடிப்படை தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் பொறியியல் பட்டம் முடித்திருக்க வேண்டும் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் சிறந்த தகவல் தொடர்புத் திறனையும், english சரளமாக எழுத மற்றும் பேசும் திறமையையும் கொண்டிருக்க வேண்டும்.
Infosys வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை இப்போது நாம் காண்போம்.
நிறுவனத்தின் விவரம்:
Company Name | Infosys Technologies Limited |
Job Type | Private jobs |
Industry | IT services & IT consulting |
Services | IT, business consulting and outsourcing services |
Salary | Best in Industry |
Employment Type | Permanent & Full Time |
Job Location | Bangalore |
கல்வி தகுதி:
- BE, B.Tech, M.Sc, M.Tech, ME, BCA and BCS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.
தேர்வு முறை:
- Written
- Technical
- HR
எப்படி விண்ணப்பிக்க ?
- infosys.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் Infosys வேலைவாய்ப்பு காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
Apply Infosys Latest Openings: CLICK HERE>>
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.