IOB Kanchipuram Recruitment 2024 Apply For Jewel Appraiser

Advertisement

IOB காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு 2024

IOB Kanchipuram Recruitment 2024: IOB (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) காஞ்சிபுரம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Jewel Appraiser பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் Jewel Appraiser பணிகளுக்கான பல்வேறு காலியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 18.04.2024 அன்று முதல்  25.04.2024 அன்று வரை போஸ்ட் வழியாக (ஆஃப்லைன்) விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள், காஞ்சிபுரத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

IOB காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

IOB Kanchipuram Recruitment 2024 Details:

அமைப்பு  IOB காஞ்சிபுரம்
பதவியின் பெயர்  Jewel Appraiser
காலியிடங்கள்  பல்வேறு காலியிடங்கள் 
பணியிடம்  காஞ்சிபுரம், தமிழ்நாடு 
விண்ணப்பிக்கும் முறை   ஆஃப்லைன் (அஞ்சல்)
விண்ணப்பிக்க முதல் தேதி  18.04.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி  25.04.2024
அதிகாரபூர்வ இணையதளம்  https://www.iob.in/

காலியிடங்கள் மற்றும் சம்பளம் பற்றிய விவரம்:

பணியின் பெயர்  காலியிடங்களின் எண்ணிக்கை  சம்பளம் 
நகை மதிப்பீட்டாளர் பல்வேறு காலியிடங்கள்  ரூ. 25,000 முதல் ரூ.50,000 வரை 

கல்வி தகுதி:

  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காஞ்சிபுரம் வேலைவாய்ப்பிற்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இரண்டு முதல் ஐந்து வருடங்கள் நகை மதிப்பீட்டாளர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது தகுதி:

வயது தகுதி குறிப்பிடப்படவில்லை.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Skill Test/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் அஞ்சல் (ஆஃப்லைன்) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • இல்லை.
APPLICATION FORM & OFFICIAL NOTIFICATION  Download Here 
OFFICIAL WEBSITE  CLICK HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் IOB அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement