IOB Recruitment 2024 | Indian Overseas Bank Recruitment 2024
Indian Overseas Bank Apprentice Recruitment: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Attender பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் Attender பணிகளுக்கான 01 காலியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 10.12.2024 அன்று முதல் 18.12.2024 அன்று வரை ஆப்லைன் மூலம் (அஞ்சல் வழியே) விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள், தென்காசியில் உள்ள IOB வங்கியில் பணியமர்த்தப்படுவார்கள்.
மேலும், IOB வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Rs.14,000/- To Rs.19,000/-
Indian Overseas Bank Recruitment 2024 Notification:
அமைப்பு | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) |
பதவியின் பெயர் | Attender |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | தென்காசி, தமிழ்நாடு. |
சம்பளம் | ரூ. 14,000/- முதல் ரூ.19,000/- வரை |
விண்ணப்பிக்கும் முறை | ஆப்லைன் மூலம் (அஞ்சல் வழியே) |
விண்ணப்பிக்க முதல் தேதி | 10.12.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.12.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | www.iob.in |
IOB வங்கி வேலைவாய்ப்பு காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்:
பணியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை | சம்பளம் |
Attender | 01 | ரூ. 14,000/- முதல் ரூ19,000/- வரை |
கல்வி தகுதி:
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி Attender வேலைவாய்ப்பிற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
வயது தகுதி:
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி Attender வேலைவாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் ஆப்லைன் மூலம் (அஞ்சல் வழியே) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Director,
RSETI Tenkasi,
Plot No:1,
Door No 2/10/59,
High Land City,
Elathur to Tenkasi road,
Tenkasi-627803
OFFICIAL NOTIFICATION | Download Here |
APPLICATION FORM | Download Here |
OFFICIAL WEBSITE | CLICK HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் IOB அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |