இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020..! IOCL Recruitment 2020..!

IOCL வேலைவாய்ப்பு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020..! IOCL Recruitment 2020..!

IOCL Recruitment: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தற்போது புதிய  வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன்(Online) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த புதிய IOCL வேலைவாய்ப்பு அறிவிப்பானது Engineer/ Officer, Graduate Apprentice Engineers & Assistant Officers போன்ற பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பல காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களும் 24.05.2020 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் விண்ணப்பதாரர்களை GATE 2020 / GD / GT Personal Interview போன்ற தேர்வு மூலம் தேர்ந்தெடுப்பார்கள். இந்த  தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

newPrivate Jobs 2020..!

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

சரி இங்கு 2020 ஆண்டின் IOCL வேலைவாய்ப்பு (Iocl Recruitment 2020) காலியிடத்தின் முழுவிவரங்களை தெரிந்து கொள்வோம் வாங்க..!

IOCL வேலைவாய்ப்பு 2020 – அறிவிப்பு விவரம்:-

நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(IOCL)
வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020
பணிகள் Engineer/ Officer, Graduate Apprentice Engineers & Assistant Officers
காலியிடங்கள் பல இடங்கள் 
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 07.04.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 24.05.2020
பணியிடம் இந்தியா முழுவதும் 
அதிகாரபூர்வ வலைத்தளம் www.iocl.com

 

IOCL வேலைவாய்ப்பு 2020 – மாத சம்பள விவரம்:

பணிகள்  மாத சம்பளம் 
Engineers/ Officers & GAE ரூ. 50,000/-
Assistant Officers ரூ. 40,000/-

 

IOCL வேலைவாய்ப்பு 2020 – கல்வி தகுதி:

 • Engineer/ Officer & Graduate Apprentice Engineers பணிக்கு (B.Tech /BE /Equivalent) in Chemical/ Civil/ Electrical/ Mechanical படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • Assistant Officer பணிக்கு CA Intermediate / CMA Intermediate படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

IOCL வேலைவாய்ப்பு 2020 – வயது தகுதி:

 • Engineer/ Officer & Graduate Apprentice Engineers பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 26 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • Assistant Officer பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

IOCL வேலைவாய்ப்பு 2020 – தேர்ந்தெடுக்கும் முறை:

பணிகள்  தேர்ந்தெடுக்கும் முறை 
Engineers/Officers & Graduate Apprentice Engineers GATE 2020 Score, Group Discussion (GD)/Group Task (GT) & Personal Interview (PI)
Assistant Officers Personal Interview (PI) and Group Discussion/Group Task (GD/GT)

 

IOCL வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்கும் முறை:

 • ஆன்லைன் 

IOCL வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்ப கட்டணம்:

 • விண்ணப்ப கட்டணம் இல்லை.

IOCL வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

 1. iocl.com என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. பின் careers என்பதை க்ளிக் செய்யவும்.
 3. Latest Job Openings என்பதை தேர்வு செய்யவும்.
 4. அவற்றில் “Recruitment of Engineers/Officers and Graduate Apprentice Engineers through GATE-2020 & Recruitment of Experienced Assistant Officers in Finance Function”, என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 5. பின் அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 6. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யவும்.
 7. ஆன்லைன் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 8. இறுதியாக பதிவு செய்த விண்ணப்ப படிவத்தை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION 1 (ASSISTANT OFFICER) DOWNLOAD HERE>>
OFFICIAL NOTIFICATION 2 (ENGINEER) DOWNLOAD HERE>>
OFFICIAL NOTIFICATION 3 (GAE) DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..! 

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment news in tamil