வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ITI மற்றும் Diploma படித்தவர்களுக்கு IOCL Apprentice வேலைவாய்ப்பு | மொத்தம் 200 காலியிடங்கள்..!

Updated On: January 22, 2025 12:40 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

IOCL Recruitment 2025 | IOCL வேலைவாய்ப்பு 2025

IOCL Recruitment 2025: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil Corporation Limited) ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Trade, Technician மற்றும் Graduate Apprentice பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் Apprentice பணிகளுக்கான மொத்தம் 200 காலியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 16.02.2025 அன்று வரை ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்கலாம். 

IOCL வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

IOCL Recruitment 2025 Apply Online:

அமைப்பு  Indian Oil Corporation Limited (IOCL)
பதவியின் பெயர்  Trade, Technician மற்றும் Graduate Apprentice
காலியிடங்கள்  200
பணியிடம்  இந்தியா முழுவதும் 
கல்வி தகுதி  BA, BBA, B.COM, B.Sc, Diploma, ITI
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் மூலம் (Online)
விண்ணப்பிக்க முதல் தேதி  17.01.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி  16.02.2025
அதிகாரபூர்வ இணையதளம்  https://iocl.com/

IOCL Recruitment Vacancy Details in Tamil:

  • Trade Apprentice – 55 காலிப்பணியிடங்கள் 
  • Technician Apprentice  – 25 காலிப்பணியிடன் 
  • Graduate Apprentice – 120 காலிப்பணியிடங்கள் 
  • மொத்தம் – 200 காலிப்பணியிடங்கள் 

IOCL Recruitment 2025 Eligibility Criteria:

கல்வி தகுதி:

  • BA, BBA, B.COM, B.Sc, Diploma, ITI படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடுங்கள்.

வயது தகுதி:

  • IOCL வேலைவாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

வயது தளர்வு:

  • SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு.
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு.
  • PWBD General மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு.
  • PWBD SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டு.
  • PWBD OBC விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டு.
  • EX – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Online Test/Certificate Verification மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்:

  • இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணம் ஏதும் இல்லை.

IOCL Recruitment 2025 Notification pdf Last Date:

விண்ணப்பிக்க கடைசி தேதி – 16.02.2025

IOCL வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • முதலில் அதிகாரபூர்வ இணையதளமான www.iocl.com  என்ற இணையதளம் செல்லவும் .
  • அப்பக்கத்தில் Trade, Technician மற்றும் Graduate Apprentice  பணிக்கான Apply Link -ஐ கிளிக் செய்யவும் .
  • அப்பக்கத்தில் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்படிவத்தை Submit செய்யவும்.
OFFICIAL NOTIFICATION  Download Here 
OFFICIAL WEBSITE  CLICK HERE>>
TRADE APPRENTICE REGISTRATION LINK CLICK HERE>>
TECHNICIAN AND GRADUATE APPRENTICE REGISTRATION LINK  CLICK HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அறிவித்துள்ள IOCL அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

 

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now