IPPB Recruitment 2024 | IPPB வேலைவாய்ப்பு 2024
IPPB Recruitment 2024: India Post Payments Bank வேலைவாய்ப்பு தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது Assistant Manager, Manager, Senior Manager பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 68 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 10.01.2025 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளமான www.ippbonline.com என்ற இணையதளத்தை அணுகவும்.
IPPB வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம் 2024:
| நிறுவனம் |
India Post Payments Bank |
| பணி |
Assistant Manager, Manager, Senior Manager |
| பணியிடம் |
இந்தியா முழுவதும் |
| மொத்த காலியிடம் |
68 |
| விண்ணப்பமுறை |
ஆன்லைன்(Online) |
| விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
21.12.2024 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி |
10.01.2025 |
| அதிகாரபூர்வ இணையதளம் |
www.ippbonline.com |
காலிப்பணியிடங்களின் விவரங்கள் 2024:
| பணியின் பெயர் |
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை |
| Assistant Manager – IT |
54 |
| Manager IT – (Payment Systems) |
01 |
| Manager -IT – (Infrastructure, Network & Cloud) |
02 |
| Manager -IT – (Enterprise Data warehouse) |
01 |
| Senior Manager -IT (Payment systems) |
01 |
| Senior Manager -IT (Infrastructure, Network & Cloud) |
01 |
| Senior Manager – IT (Vendor, outsourcing, Contract Management, procurement, SLA, Payments) |
01 |
| Cyber Security Expert |
07 |
| மொத்தம் |
68 |
கல்வி தகுதி:
- B.E, B.TECH, B.SC படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
வயது தகுதி:
| பணியின் பெயர் |
வயது தகுதி |
| Assistant Manager – IT |
20 வயது முதல் 30 வயது வரை |
| Manager IT – (Payment Systems) |
23 வயது முதல் 35 வயது வரை |
| Manager -IT – (Infrastructure, Network & Cloud) |
23 வயது முதல் 35 வயது வரை |
| Manager -IT – (Enterprise Data warehouse) |
23 வயது முதல் 35 வயது வரை |
| Senior Manager -IT (Payment systems) |
26 வயது முதல் 35 வயது வரை |
| Senior Manager -IT (Infrastructure, Network & Cloud) |
26 வயது முதல் 35 வயது வரை |
| Senior Manager – IT (Vendor, outsourcing, Contract Management, procurement, SLA, Payments) |
26 வயது முதல் 35 வயது வரை |
| Cyber Security Expert |
50 வயதிற்குள் இருக்க வேண்டும் |
வயது தளர்வு:
- SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு.
- OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு.
- PWBD General மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு.
- PWBD SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டு.
- PWBD OBC விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டு.
- EX – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி.
சம்பளம் பற்றிய விவரங்கள் 2024:
| பணியின் பெயர் |
சம்பளம் |
| Assistant Manager – IT |
ரூ.1,40,398/- |
| Manager IT – (Payment Systems) |
ரூ.1,77,146/- |
| Manager -IT – (Infrastructure, Network & Cloud) |
ரூ.1,77,146/- |
| Manager -IT – (Enterprise Data warehouse) |
ரூ.1,77,146/- |
| Senior Manager -IT (Payment systems) |
ரூ.2,25,937/- |
| Senior Manager -IT (Infrastructure, Network & Cloud) |
ரூ.2,25,937/- |
| Senior Manager – IT (Vendor, outsourcing, Contract Management, procurement, SLA, Payments) |
ரூ.2,25,937/- |
தேர்வு செயல்முறை:
- Online Test, Group Discussion மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்ப முறை:
- ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
- SC, ST, PWD, Ex-s விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.150/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.750/-
- விண்ணப்பக்கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
IPPB வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- முதலில் அதிகாரபூர்வ இணையதளமான www.ippbonline.com என்ற இணையதளம் செல்லவும் .
- அப்பக்கத்தில் Careers – ஐ கிளிக் செய்யவும் .
- அப்பக்கத்தில் Executive பணிக்கான Apply Link -ஐ கிளிக் செய்யவும் .
- அப்பக்கத்தில் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்படிவத்தை Submit செய்யவும்.
| எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் |
JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் IPPB வேலைவாய்ப்பு அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.