IREL Kanyakumari Recruitment 2024 | IREL வேலைவாய்ப்பு.!
IREL Kanyakumari Recruitment 2024: Indian Rare Earths Limited வேலைவாய்ப்பு தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது பயிற்சியாளர்கள் பயிற்சி(Apprentices Training) பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 38 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 17.10.2024 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் கன்னியாகுமாரியில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளமான www.irel.co.in என்ற இணையதளத்தை அணுகவும்.
IREL அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம் 2024:
நிறுவனம் | Indian Rare Earths Limited |
பணி | பயிற்சியாளர்கள் பயிற்சி(Apprentices Training) |
பணியிடம் | கன்னியாகுமரி |
மொத்த காலியிடம் | 38 |
விண்ணப்பமுறை | ஆன்லைன்(Online) |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 30.09.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.10.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | www.irel.co.in |
காலிப்பணியிடங்களின் விவரங்கள் 2024:
Graduate Apprentices:
- Electrical – 02
- Civil – 01
Technician Apprentices:
- Mechanical – 01
- Electrical – 01
- Civil – 02
Trade Apprentices:
- Fitter – 08
- Electrician – 05
- Mechanic (Motor Vehicle) – 01
- Welder – 04
- Electronics / instrument Mechanic – 02
- Refrigeration & AC Mechanic – 01
- Turner – 01
- Plumber / Fitter – 02
- Carpenter – 02
- Lab Assistant (Chemical Plant) – 02
- Pasha – 03
மொத்த காலியிடங்கள் – 38
கல்வி தகுதி:
- ITI, Diploma மற்றும் Engineering டிகிரி படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
- இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
- SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு.
- OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு.
- PWBD General மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு.
- PWBD SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டு.
- PWBD OBC விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டு.
- EX – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி.
சம்பளம் பற்றிய விவரங்கள் 2024:
- அரசு விதிமுறைகளின்படி
தேர்வு செயல்முறை:
- Merit List மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செயல்படும்.
விண்ணப்ப முறை:
- ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
IREL வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவை www.apprenticeshipindia.org மற்றும் www.nats.education.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும்.
OFFICIAL WEBSITE CAREER LINK | CLICK HERE |
OFFICIAL NOTIFICATION AND APPLICATION LINK | CLICK HERE |
ITI TRADE APPRENTICE REGISTRATION LINK | CLICK HERE |
DIPLOMA AND GRADUATE APPRENTICE REGISTRATION LINK | CLICK HERE |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் IREL அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |