ஜியோ வேலைவாய்ப்பு 2021 | Reliance jio careers 2021
இந்தியாவின் மிக பெரிய நெட்வொர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சென்னையில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Home Sales Officer, JL1 FM Access Engineer & JC Digital Repair Services Metro காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதி பெற்ற மற்றும் விருப்பமுள்ளவர்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரவேற்கின்றது. எனவே தனியார் துறையில் பணிபுரிய விரும்புபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். தனியார் துறைகளில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களில் பணிபுரிய விரும்புபவர்கள் இப்போதே “https://careers.jio.com” என்ற இணையதளத்திற்கு சென்று அறிவிப்புகளை கவனமாக படித்து, ஆன்லைன் முறையில் தங்களுடைய விண்ணப்பங்களை அப்ளை செய்யுங்கள்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். Reliance JIO velaivaippu அறிவிப்பு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.
Reliance JIO Recruitment 2021 அறிவிப்பு விவரம்:-
நிறுவனம் | Reliance JIO Infocomm Limited |
வேலைவாய்ப்பு வகை | Private Job |
பணிகள் | Home Sales Officer, L1 FM Access Engineer & JC Digital Repair Services Metro |
மொத்த காலியிடங்கள் | 14 |
பணியிடம் | சென்னை |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://careers.jio.com |
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் | 13.01.2021 to 18.01.2021 |
கல்வி தகுதி:-
- 10+2/ ITI /Diploma /BE (EC/CS/IT) படித்த விண்ணப்பதாரர்கள் இந்த ஜியோ வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
விண்ணப்ப முறை:-
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
முன்னனுபவம்:
- Home Sales Officer பணிக்கு: 1 – 5 ஆண்டுகள் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- JC Digital Repair Services Metro பணிக்கு: 4 ஆண்டுகள் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- L1 FM Access Engineer பணிக்கு: 2 – 5 ஆண்டுகள் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சென்னை ரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- “https://careers.jio.com” என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
- பின் அவற்றில் உள்ள அறிவிப்பு விவரங்களை தெளிவாக படிக்கவும்.
- பின் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த ஜியோ வேலைவாய்ப்பு காலியிடத்திற்க்கு ஆன்லைன் மூலம் அப்ளை செய்யுங்கள்.
- இறுதியாக, உங்கள் CV/ Resume ரிலையன்ஸ் JIO நிறுவனத்தில் சமர்ப்பிக்கவும்.
JIO CHENNAI JOBS | CLICK HERE |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் (jio jobs) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |