திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது…!

trichy jobs

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு 2018:

திருச்சி மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகம் (trichy jobs) 2018-ம் ஆண்டு தனியார் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நடத்த உள்ளது. இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் பல, பங்கு பெறுகின்றன.

தமிழ்நாட்டில் வேலைகள் (trichy jobs) பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்தவர்கள், பரிந்துரைக்கப்படும் தேதியில் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேர்காணல் தேர்வு நடைபெறும். நேர்காணல் தேர்வு 05.10.2018 அன்று நடைபெறும்.

இந்த நேர்காணல் தேர்வுக்கு 10 அல்லது 12 வது / ஐ.டி.ஐ / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு 18 முதல் 35 வரை இருக்க வேண்டும்.

TC, Marksheet, Ration Card, Aadhar அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றில் நேர்முகத் தேர்வின் போது, ஆவணங்களின் அசல் மற்றும் ஜெராக்ஸ் நகலை எடுத்து செல்ல வேண்டும்.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு சிறப்பு முகம் பற்றிய சமீபத்திய அறிவிப்பு மற்றும் பலவற்றை பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பின் விவரங்கள் 2018:

நிறுவனம்: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்(trichy jobs)
வேலைவாய்ப்பின் வகை:தனியார் வேலை
தேர்வு நடைபெறும் நாள்:05.10.2018
தேர்வு நடைபெறும் இடம்: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்.

 

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பில் கலந்து கொள்வதற்கு ஏற்ற கல்வி தகுதி:

கல்வி தகுதி:

  • 10 அல்லது 12 வது / ஐ.டி.ஐ / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் 18 ஆண்டுகளும் அதிக பட்சம் 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.

தேர்வு முறை:

  • நேர்காணல்.

முக்கிய தேதி:

நாள்05.10.2018
நேரம் காலை 10.00 மணி
தேர்வு நடைபெறும் இடம்திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

 

திருச்சி மாவட்டம் வேலைவாய்ப்பு முகாமில் எப்படி கலந்து கொள்வது ?

  • tiruchirappalli.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்.
  • அவற்றில் திருச்சி மாவட்டம் வேலைவாய்ப்பு முகாம் விளம்பரத்தைக் கண்டறியவும்.
  • விளம்பரத்தை நன்கு படித்து உங்கள் தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், இந்த திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நியமிக்கப்பட்ட இடத்தில் கலந்து கொள்ளவும்.

 

மேலும் ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE