Literate -களுக்கு மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் சென்னையில் வேலைவாய்ப்பு.!

Advertisement

Kalakshetra Foundation Recruitment 2024 | கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2024

Kalakshetra Foundation Recruitment 2024: சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையானது (Kalakshetra Foundation of Chennai) தற்போது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Assistant Cook மற்றும் Helper போன்ற பணிகளுக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த Assistant Cook/Helper பணிக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த வேலைவாய்ப்பிற்கு ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் Walk-IN மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இந்த சென்னை வேலைவாய்ப்பிற்கு ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.

மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் Walk-IN கலந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். அறிவிப்பில் கூறியுள்ள கல்வித் தகுதி, வயது தகுதி மற்றும் சம்பளம் பற்றிய முழுவிவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதன் அதிகாரபூர்வ இணைய தளத்தை https://www.kalakshetra.in சென்று பார்வையிடவும்.

Kalakshetra Foundation Recruitment 2024 Notification: 

நிறுவனம்  சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை
(Kalakshetra Foundation of Chennai)
பணிகள்  Assistant Cook/Helper
வேலை வகை Central Govt Jobs
பணியிடம்  சென்னை, தமிழ்நாடு 
காலியிடம்  பல்வேறு 
விண்ணப்பிக்கும் முறை  Walk-IN
விண்ணப்பிக்க தொடக்க தேதி  14.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி  14.10.2024
அதிகாரபூர்வ இணையதளம்  www.kalakshetra.in

Kalakshetra Foundation Recruitment Salary Details: 

பணிகள் காலியிடங்கள்  சம்பளம் 
Assistant Cook/Helper பல்வேறு  ரூ.948/- (ஒரு நாள்)

தகுதி:

  • இரண்டு வருட சமையல் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது தகுதி:

  • இந்த கலாக்ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ள பணிக்கு குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்க வேண்டும்.
  • மேலும் வயது தகுதி பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notificaion-யை க்ளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Walk-In-Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: 

  • விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு Walk-IN மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Walk-IN தேதி:

இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி உள்ள நபர்கள் 14.10.2024 அன்று பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு செல்ல வேண்டும்.

Walk-IN முகவரி:

BCC Hostel,
Kalakshetra Foundation,
Thiruvanmiyur,
Chennai-600041.

APPLICATION FORM  DOWNLOAD HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
OFFICIAL WEBSITE Click  Here

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Kalakshetra Foundation நிறுவனம்  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (Chennai Kalakshetra Foundation) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil

Advertisement