வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

DCWSS வேலைவாய்ப்பு 2025

Updated On: June 9, 2025 1:32 PM
Follow Us:
Kallakurichi Recruitment 2025 
---Advertisement---
Advertisement

Kallakurichi Recruitment 2025 

Kallakurichi Recruitment 2025: கள்ளக்குறிச்சிகுழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவை துறை ஆனது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Chairperson and Member போன்ற பணிகளுக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள்  இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த கள்ளக்குறிச்சி வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.

எனவே இந்த கள்ளக்குறிச்சி வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 13.06.2025 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புப் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ள என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

  Kallakurichi Recruitment 2025 Notification:

நிறுவனம் குழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவை துறை
பணிகள் Chairperson and Member
பணியிடம் கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.06.2025
அதிகாரபூர்வ வலைத்தளம் kallakurichi.nic.in

கல்வி தகுதி:

  •  இந்த கள்ளக்குறிச்சி, வேலைவாய்ப்பிற்கு Degree படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்படுகின்றன.
  • மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்து கொள்ள Notification -ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 35 வயது உடையவராகவும், அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள்  நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி: 

இயக்குநர் 

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறை 

எண். 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை

சென்னை 600010

Kallakurichi dcwss recruitment apply online:

  1. kallakurichi.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  2. பின் Noticesஎன்பதில் Recruitment  என்பதை கிளிக் செய்யவும்.
  3. அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள Department of Children Welfare and Special Services வேலைவாய்ப்பு அறிவிப்பை கிளிக் செய்து கவனமாக படிக்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
OFFICIAL WEBSITE Click 
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் கள்ளக்குறிச்சி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2025
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now