வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

8th,10th, 12th, டிகிரி படித்தவர்களுக்கு காஞ்சிபுரம் DHS வேலைவாய்ப்பு..!

Updated On: February 7, 2025 3:35 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Kancheepuram DHS Recruitment 2025 | காஞ்சிபுரம் DHS வேலைவாய்ப்பு 2025

DHS Kancheepuram Recruitment: காஞ்சிபுரம் ஆனது, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Dietician, Lab Technician Grade II, Manifold Technician, Dental Hygienist, ECG Tech, Theatre போன்ற பணிக்கான வேலைவாய்ப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 276 காலியிடங்கள் நிரப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு 04.02.2025 அன்று முதல் 20.02.2025 அன்று வரை ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு 2025 பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, காலியிடங்கள் விவரங்கள் போன்ற அனைத்தையும் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.  மேலும், Kancheepuram District Recruitment 2025 பற்றிய துல்லியமான விவரங்களை தெரிந்து கொள்ள அதன் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

Kancheepuram District Recruitment 2025:

நிறுவனம் காஞ்சிபுரம் DHS
பணிகள் Dietician, Lab Technician Grade II, Manifold Technician, Dental Hygienist, ECG Tech, Theatre Tech, Driver, Lift Mechanic, AC Mechanic, Cyto Tech, Sterilization Operator, Occupational Therapist, Pharmacist, Social Worker, Boiler Mechanic, Housekeeper, Data Entry Operator, IT Coordinator, blood Bank Counsellor, Anesthesia Technician, Radiographer, Physiotherapist, Electrician Grade II, Office Assistant, Nursing Assistant, Cook, Barber, Dhobi, Supervisor, Housekeeping, Security, Hospital worker and Sanitary worker
பணியிடம்  காஞ்சிபுரம், தமிழ்நாடு 
மொத்த காலியிடங்கள்  276
விண்ணப்பிக்கும் முறை  ஆஃப்லைன் மூலம் (விரைவு தபால்)
சம்பளம்  ரூ.12,000/- முதல் ரூ.15,000/- வரை
விண்ணப்பிக்க தொடக்க தேதி  04.02.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்  20.02.2025
அதிகாரப்பூர்வ இணையதளம் https://kancheepuram.nic.in/

காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்:

பணி  காலியிடம்  சம்பளம் 
Dietician 01 ரூ.15,000/-
Lab Technician Grade II  15 ரூ.15,000/-
 Manifold Technician 01 ரூ.15,000/-
Dental Hygienist 01 ரூ.15,000/-
 ECG Tech 02 ரூ.15,000/-
Theatre Tech  04 ரூ.15,000/-
 Driver 02 ரூ.15,000/-
Lift Mechanic  03 ரூ.15,000/-
 AC Mechanic  01 ரூ.15,000/-
Cyto Tech 01 ரூ.15,000/-
 Sterilization Operator (CSSD Tech. Assistant) 05 ரூ.15,000/-
Occupational Therapist  02 ரூ.15,000/-
 Pharmacist 06 ரூ.15,000/-
 Social Worker   02 ரூ.15,000/-
 Boiler Mechanic  01 ரூ.15,000/-
Housekeeper
02 ரூ.15,000/-
 Data Entry Operator 02 ரூ.15,000/-
IT Coordinator  02 ரூ.15,000/-
Blood Bank Counsellor 01 ரூ.15,000/-
Anesthesia Technician  04 ரூ.15,000/-
 Radiographer  08 ரூ.15,000/-
Physiotherapist  04 ரூ.15,000/-
 Electrician Grade II 03 ரூ.15,000/-
Office Assistant  02 ரூ.12,000/-
Female/Male Nursing Assistant 07 ரூ.12,000/-
Cook 05 ரூ.12,000/-
Barber  02 ரூ.12,000/-
Dhobi  04 ரூ.12,000/-
Supervisor 
03 ரூ.15,000/-
 Housekeeping 100 ரூ.15,000/-
Security 45 ரூ.15,000/-
Hospital worker  10 ரூ.15,000/-
 Sanitary worker  05 ரூ.15,000/-
மொத்த காலியிடங்கள்  276

கல்வித் தகுதி:

  • Kancheepuram DHS வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 12th, 10th, 8th, Diploma மற்றும் Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும், கல்வி தகுதி மற்றும் வயது தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Short Listing மற்றும் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆஃப்லைன் மூலம் (விரைவு தபால் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிருவாக செயலாளர்,

மாவட்ட நலவாழ்வுச் சங்கம்/ மாவட்ட சுகாதார அலுவலகம், 42A,

ரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம்,

காஞ்சிபுரம் மாவட்டம் – 631 501.

தொலைபேசி எண் 044-27222019.

OFFICIAL NOTIFICATION AND APPLICATION LINK CLICK HERE>>
OFFICIAL WEBSITTE CLICK HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் Join Now

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Kancheepuram DHS  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Today Employment News Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now