வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

டிகிரி படித்தவர்களுக்கு மாதம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளத்தில் வங்கியில் வேலைவாய்ப்பு.!

Updated On: November 22, 2024 4:36 PM
Follow Us:
Karnataka Bank Recruitment
---Advertisement---
Advertisement

Karnataka Bank Recruitment 2024 | கர்நாடகா வங்கி வேலைவாய்ப்பு 

கர்நாடகா வங்கி  ஆனது, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Customer Service Associates பணிக்கான வேலைவாய்ப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் மொத்தம்  பல்வேறு காலியிடங்கள் நிரப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு 20.11.2024 அன்று முதல் 30.11.2024 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

Karnataka Bank வேலைவாய்ப்பு 2024 பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, காலியிடங்கள் விவரங்கள் போன்ற அனைத்தையும் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.  மேலும், Karnataka Bank Recruitment பற்றிய துல்லியமான விவரங்களை தெரிந்து கொள்ள அதன் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

கர்நாடகா வங்கி வேலைவாய்ப்பு  பற்றிய விவரங்கள்:

நிறுவனம் கர்நாடக வங்கி
பணிகள் Customer Service Associates
பணியிடம்  இந்தியா முழுவதும்
மொத்த காலியிடங்கள்  பல்வேறு காலியிடங்கள் 
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் மூலம் (Online)
சம்பளம்  மாதம் ரூ.24,050/- முதல் ரூ.64,480/- வரை
விண்ணப்பிக்க தொடக்க தேதி  20.11.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்  30.11.2024
அதிகாரப்பூர்வ இணையதளம் https://karnatakabank.com/

காலியிடங்கள் பற்றிய விவரங்கள்:

பணி  காலியிடம்  சம்பளம் 
Customer Service Associates பல்வேறு காலியிடங்கள்  மாதம் ரூ.24,050/- முதல் ரூ.64,480/- வரை
மொத்த காலியிடங்கள்  பல்வேறு காலியிடங்கள் 

வயது தகுதி:

  • கர்நாடகா வங்கி Customer Service Associates பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

  • கர்நாடகா வங்கி Customer Service Associates பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  •  விண்ணப்பதாரர்கள் Online Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் ரூ.700 ஆகும்.
  • SC/ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.600 ஆகும்.

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க தொடக்க தேதி – 20.11.2024
  • விண்ணப்பிக்க கடைசி நாள் –  30.11.2024
APPLY ONLINE LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
OFFICIAL WEBSITTE CLICK HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் Join Now

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்  Karnataka Bank அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Today Employment News Tamil 2024
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now