கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2022 | Karur Recruitment 2022
கரூர் மாவட்ட சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்களில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சர் சேவையில் தற்காலிக அடிப்படையில் Steno Typist Grade III பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு மொத்தம் 08 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (offline) மூலம் வரவேற்கப்படுகிறது.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி 30.06.2022 தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | Karur District Court |
பணிகள் | Steno Typist Grade III |
பணியிடம் | கரூர் |
காலிப்பணியிடம் | 08 |
சம்பளம் | Rs.20,600 – Rs.65,500/- |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.06.2022 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | districts.ecourts.gov.in/karur |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் 10th படித்தவர்கள் மற்றும் தட்டச்சித்துறையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 32 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் (offline) மூலம் விண்ணப்பிக்கவும்.
அஞ்சல் முகவரி:
The District Judge, District Court, Combined Court Building, Thanthonimalai, Karur – 639007
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- districts.ecourts.gov.in/karur என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- பின்பு Latest Announcements என்பதை தேர்வு செய்யவும்.
- அதில் EMPLOYMENT NOTIFICATION – TEMPORARY BASIS – STENO-TYPIST GRADE III POSTS – DISTRICT COURT – KARUR – ENG என்பதை கிளிக் செய்யவும்.
- இப்போது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்த்து கொள்ளவும்
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM IN TAMIL & ENGLISH PDF | TAMIL>> ENGLISH>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் கரூர் மாவட்ட அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2022 |