Krishnagiri District Recruitment | கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார நல வாழ்வு சங்கம் புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது சமையல் உதவியாளர் பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 146 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது. எனவே இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 17.12.2025 கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பற்றிய வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு 2025 விவரம்:
| நிறுவனம் | கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார நல வாழ்வு சங்கம் |
| பணிகள் | சமையல் உதவியாளர் |
| பணியிடம் | கிருஷ்ணகிரி |
| மொத்த காலியிடம் | 146 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.12.2025 |
| அதிகாரபூர்வ வலைத்தளம் | krishnagiri.nic.in |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதியினை பற்றி அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ள வேண்டும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் முதல் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..
- மேலும் வயது தகுதி பற்றிய தகவலை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.
விண்ணப்பமுறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
அஞ்சல் முகவரி:
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
கிருஷ்ணகிரி நகராட்சி
கிருஷ்ணகிரி மாவட்டம்-635 115
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?
- krishnagiri.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
- பின் அதில் Notices என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பின் அதில் சமையல் உதவியாளர் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பின் அறிவிப்பை படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- பின்பு கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
| OFFICIAL NOTIFICATION | CLICK HERE |
| எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் |
Join Now |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் (krishnagiri District Jobs 2025) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (krishnagiri jobs) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
| இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Employment News in tamil |














