LIC Recruitment 2020..! LIC வேலைவாய்ப்பு 2020..! LIC Career

Advertisement

LIC Recruitment 2020..! LIC வேலைவாய்ப்பு 2020..! LIC Career

LIC Recruitment 2020: இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Assistant Engineers (A.E) – Civil/ Electrical / Structural / MEP & Assistant Architect (A.A) and Assistant Administrative Officer (AAO) Specialist போன்ற பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன்(Online) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த (LIC Career) பணிக்கு மொத்தம் 218 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். மத்திய அரசு துறையில் (Central Government Jobs) வேலை தேடும் விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு அறியவாய்ப்பு. LIC Assistant வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க 25.02.2020 அன்று முதல் 15.03.2020 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். (LIC Career) அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள்  Preliminary Exam, Main Exam & Interview என்ற தேர்வு முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் (LIC Recruitment 2020) வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய  விவரங்களுக்கு www.licindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

TN Velaivaippu Seithigal..!

 

சரி இங்கு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன (LIC Career) வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க..!

LIC Recruitment 2020 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் Life Insurance Corporation of India (LIC)
வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு (Central Government Jobs 2020)
பணிகள் Assistant Engineer (A.E), Assistant Architect (A.A) & Assistant Administrative Officer (AAO)
பணியிடம் இந்தியா முழுவதும்
மொத்த காலியிடங்கள் 218 இடங்கள்
மாத சம்பளம் ரூ.32,795/-
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 25.02.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2020
அழைப்பு கடிதம் வெளியிடப்படும் தேதி 27.03.2020
தேர்வு தேதி 04.04.2020
அதிகாரபூர்வ வலைத்தளம் www.licindia.in

 

LIC Recruitment 2020 – பணிகள் மற்றும் காலியிடங்கள்:

பணிகள் காலியிடங்கள்
AE (Civil) 29
AE (Electrical) 10
A.A (Architect) 04
AE (Structural) 04
AE (Electrical/Mechanical – MEP Engineers) 03
AAO (CA) 40
AAO (Actuarial) 30
AAO (Legal) 40
AAO (Rajbhasha) 08
AAO (IT) 50
மொத்தம் 218

 

LIC Recruitment 2020 – கல்வி தகுதி:

  • B.E/ B.Tech/ M.E/ M.Tech/ B.Arch/ Degree/ PG டிகிரி படித்த விண்ணப்பதாரர்கள் இந்த (LIC Recruitment 2020) வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
  • மேலும் கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

LIC Recruitment 2020 – வயது தகுதி:

  • விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (01.02.2020 அன்றுள்ளபடி)
  • மேலும் வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

LIC Recruitment 2020 – தேர்ந்தெடுக்கும் முறை:

  • Preliminary Exam, Main Exam & Interview

LIC Recruitment 2020 – விண்ணப்பிக்கும் முறை:

  • ஆன்லைன்(Online)

LIC Recruitment 2020 – விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / PWBD போன்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 85 +Transaction Charges + GST செலுத்த வேண்டும்.
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.700 +Transaction Charges + GST செலுத்த வேண்டும்.

LIC Career – விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

  • ஆன்லைன்(Online) Debit Cards (RuPay/ Visa/MasterCard/Maestro), Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets.

LIC Recruitment 2020 இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020 (LIC Career) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

  • licindia.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • அவற்றில் Career என்பதை க்ளிக் செய்யவும்.
  • பின் “Recruitment of Assistants -2020”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  • தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் கடைசி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கவும்.
  • இறுதியாக தங்களது எதிர்கால பயன்பாட்டிருக்க விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC Career) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!



இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement