சென்னை L&T Construction வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023..!

Advertisement

L&T Construction வேலைவாய்ப்பு 2023 | L&T Construction Recruitment 2023

L&T Construction Careers:  L&T Construction நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று இந்தியா முழுவதும் உள்ள L&T Construction நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Manager, Senior Manager, Manager, Executive/Assistant Manager, Supervisor, HR Executive/Supervisor & Other Posts பணிகளை நிரப்பிட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தனியா நிறுவனத்தில் பணிப்புரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். L&T Construction நிறுவனத்தின் தேர்வு முறையானது written test, GD, technical interview and HR interview என்ற அடிப்படை முறையில் நடைபெறும். இந்த தேர்வுகளில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள். சரி வாங்க L&T Construction வேலைவாய்ப்பு அறிவிப்பின் விவரங்களை இந்த பகுதியில் நாம் காண்போம்..!

L&T Construction வேலைவாய்ப்பு 2023 அறிவிப்பு விவரம்:

நிறுவனம் L & T Construction
வேலைவாய்ப்பு வகை தனியார் துறை வேலைவாய்ப்பு 2023 | Private jobs 2023
Industry Conglomerate
Products Heavy equipment, Electrical equipment, Power & Shipbuilding
பணிகள் Assistant Manager, Senior Manager, Manager, Executive/Assistant Manager, Supervisor, HR Executive/Supervisor & Other Posts
வேலை வகை Permanent, Full Time
பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ இணையதளம் www.lntecc.com
விண்ணப்பிக்க கடைசி தேதி 24-04-2023 & 25-04-2023

கல்வி தகுதி:-

  • இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளிலில் இருந்து Engineering Degree/ Degree/ PG Degree படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION Download செய்து பார்க்கவும்.

முன் அனுபவம்:

  • விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:

  • Written Test.
  • GD
  • Technical Interview.
  • HR Interview.

L&T வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • lntecc.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • பின் அவற்றில் “careers” என்பதில் “opportunities” என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள பணிகளுக்கான அறிவிப்புகள் இருக்கும் அதனை கிளிக் செய்யுங்கள்.
  • அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் “Apply”  என்பதை கிளிக் செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களை அப்ளை செய்துகொள்ளவும்.
  • உங்கள் சுயவிவரம் பட்டியலிடப்பட்டிருந்தால், அவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.
LNTECC Apply Link CLICK HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள் JOIN NOW>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் L & T Construction அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment news in tamil
Advertisement