லட்சுமி விலாஸ் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

LVB வேலைவாய்ப்பு

லட்சுமி விலாஸ் தனியார் வங்கி நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, குறிப்பாக Probationary Officers பதவியை நிரப்புவதற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் தகுதிவாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கிறது. தனியார் வங்கி நிறுவனத்தில் பணிபுரி விரும்பும் விண்ணப்பதாரர்கள், இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். LVB வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க 30.12.2018 அன்று கடைசி தேதியாகும்.

LVB வேலைவாய்ப்பு காலியிடத்தின் தேர்வு முறை எழுத்து தேர்வு, நேர்காணல் என்ற இரண்டு அடிப்படை முறையில் நடை பெரும். லட்சுமி விலாஸ் வங்கி வேலைவாய்ப்பின் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் அனைத்து பட்டதாரிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆண்டுகளும், அதிகபட்ச வயது வரம்பு 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

சரி lvb வேலைவாய்ப்பு காலியிடத்தின் முழு விவரங்களை இப்போது நாம் காண்போம்.

லட்சுமி விலாஸ் வங்கியின் விவரங்கள்:

நிறுவனம் லட்சுமி விலாஸ் வங்கி நிறுவனம்.
வேலைவாய்ப்பின் வகை வங்கி வேலை.
பணி Probationary Officers
மாத சம்பளம் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்வையிடவும்.
மொத்த காலியிடங்கள் பல்வேறு காலியிடங்கள் உள்ளன.
பணியிடங்கள் இந்தியா எங்கும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 05.12.2018
விண்ணப்பிக்க கடைசி தேதி30.12.2018
ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெறும் தேதி 20.01.2019

 

கல்வி தகுதி:

 • அனைத்து பட்டதாரிகளும் இந்த காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரி பார்க்கவும்.

வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரப்பு 20 ஆண்டுகளும், அதிகபட்ச வயது வரம்பு 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரி பார்க்கவும்.

தேர்வு முறை:

 • எழுத்து தேர்வு.
 • நேர்காணல்.

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்.

விண்ணப்ப கட்டணம்:

 • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.700/- ஆகும்.

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

 • ஆன்லைன் மூலம்.

LVB வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. lvbank.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் LVB வேலைவாய்ப்பு காலியிடத்தின் தற்போதைய விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 4. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பபடிவத்தை பதிவு செய்யவும்.
 5. இறுதியாக தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பபடிவத்தை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINKCLICK HERE>>
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD HERE>>

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE