சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலைவாய்ப்பு 2019..!

Madras High Court Recruitment 2019

சென்னையில் உயர்நீதி மன்றத்தில் வேலைவாய்ப்பு 2019 (Madras High Court Recruitment 2019)..!

சென்னையில் உயர்நீதி மன்றத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் முறை வரவேற்கின்றது. எனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை தேடும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். குறிப்பாக Assistant, Reader/ Examiner, Xerox Operator, Computer Operator & Typist ஆகிய காலிப்பணிகளை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய அறிவிப்பு சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு மேல் கூறிய பணிகளுக்கு மொத்தம் 573 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. எனவே தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். மேலும் இந்த நீதிமன்ற வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க 31.07.2019 அன்று கடைசி தேதியாகும். எனவே விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி அல்லது அதற்கு முன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

அதேபோல் விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பினை நிறைவு செய்திருக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின் தேர்வு முறையானது, written test/ skill test/ oral test/ English language proficiency test என்ற அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த அனைத்து தேர்வு முறையிலும் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

EPFO வேலைவாய்ப்பு – 2189 காலிப்பணியிடங்கள் 2019..!

 

சரி இப்போது சென்னை உயர்நீதி மன்றம் (Madras High Court Recruitment 2019) அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு (Madras High Court Recruitment 2019) (chennai Jobs) விவரங்கள் 2019..!

நிறுவனம் சென்னை மாவட்ட நீதிமன்றம் (City Civil Court units – Chennai)
வேலைவாய்ப்பின் வகை மாநில அரசு வேலைவாய்ப்பு (Madras High Court Recruitment 2019)
பணிகள் Assistant, Reader/ Examiner, Xerox Operator, Computer Operator & Typist
மொத்த காலியிடங்கள் 573
பணியிடம் சென்னை (chennai jobs)
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 01.07.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2019
விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 02.08.2019
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.mhc.tn.gov.in/ hcmadras.tn.nic.in

சென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு (chennai jobs) – காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விவரங்கள் 2019:

பணிகள்  காலியிடங்கள்  மாத சம்பளம் 
Assistant 119 Rs.20000-63600
Reader/ Examiner 142 Rs.19500-62000
Xerox Operator 07 Rs.16600-52400
Computer Operator 76 Rs.20600-65500
Typist 229 Rs.19500-62000
மொத்த காலியிடங்கள்  573

Madras High Court Recruitment 2019 – கல்வி தகுதி:

 • பட்டதாரிகள் அனைவரும் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

சென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு (chennai jobs) – வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்வு முறை:

 • written test/ skill test/ oral test/ English language proficiency test.

Madras High Court Recruitment 2019 – விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்.

விண்ணப்ப கட்டணம்:

 • SC / ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை, மற்ற அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்ப கட்டணம் ரூபாய் 300/-

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

 • ஆன்லைன் முறை.

சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு (Madras High Court Recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. www.hcmadras.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு (Madras High Court Recruitment 2019) அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 4. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
 5. அதாவது விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கவும்.
 6. கடைசி தேதி வரை விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் முறை விண்ணப்பிக்கலாம்.
 7. அதேபோல் கடைசி தேதிக்குள் பரிந்துரைக்கப்பட்டுள்ள விண்ணப்ப கட்டணத்தை செலுத்திவிட வேண்டும்.
 8. இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
NOTIFICATION 1 DOWNLOAD HERE>>
NOTIFICATION 2 DOWNLOAD HERE>>

 OUTDATED VACANCIES

சென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2019..!

Madras High Court Recruitment 2019

தற்போதைய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் 2019.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்பொழுது வேலைவாய்ப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். குறிப்பாக இந்த அறிவிப்பு Residential Assistant பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Residential Assistant பணிக்கு மொத்தம் 180 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதிவாய்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த அறிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும். குறிப்பாக விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி விண்ணப்பதாரகளை written test, practical test and oral test என்ற மூன்று அடிப்படை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், இந்த அனைத்து தேர்வு முறைகளிலும் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் கீழ் படிந்துரைக்கப்பட்டுள்ள வயது வரம்பினை நிறைவு செய்திருக்க வேண்டும்.

சரி இப்போது சென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு (Madras High Court Recruitment 2019) அறிவித்துள்ள அறிவிப்பு பற்றிய முழு விவரங்களையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

வேலைவாய்ப்பு செய்திகள் 2019

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2019..! முழு விவரங்கள் இதோ..!

நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court Recruitment 2019)
வேலைவாய்ப்பின் வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
பணிகள் Residential Assistant
மொத்த காலியிடங்கள் 180
பணியிடங்கள் சென்னை
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.06.2019
விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி தேதி 14.06.2019
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.mhc.tn.gov.in

Madras High Court Recruitment 2019 – கல்வி தகுதி:

 • விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

சென்னை நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2019 – வயது வரம்பு :

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

சென்னை நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2019 – விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்.

Madras High Court Recruitment 2019 – விண்ணப்பக்கட்டணம்:

 • SC/ SC (A)/ ST/ PWD/ Widow விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
 • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூபாய் 500/-

சென்னை நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2019 – விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:

 • ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என்ற இரண்டு முறையிலும் விண்ணப்பக்கட்டணம் செலுத்தலாம்.

சென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு (Madras High Court Recruitment 2019) காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்???

 1. hcmadras.tn.nic.in அதிகாரப்பூர்வ வலைதளத்திர்க்கு செல்லவும்.
 2. அவற்றில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு Madras High Court Recruitment 2019 காலியிடங்களின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. பின்பு விண்ணப்பதாரர்கள் சரியான விவரங்களை உள்ளிட்டு, ஆன்லைன்  அல்லது ஆஃப்லைன் மூலம் கடைசி தேதிக்குள் பணம் செலுத்துங்கள்.
 5. இறுதியாக Submit Button கிளிக் செய்து. உங்கள் பயன்பாட்டிற்க்காக Print out எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
தொடர்ந்து இது போன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 2019