8th படித்தவர்களுக்கு 10 ஆயிரம் சம்பளத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு.!

Advertisement

Madurai DHS Recruitment 2024 | மதுரை DHS வேலைவாய்ப்பு 2024

மதுரை DHS மாவட்ட சுகாதார சங்கம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Radiographer மற்றும் Hospital Worker பணிக்காக அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 10 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 30.08.2024 முதல் 17.09.2024 அன்று வரை ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும்,மதுரை DHS வேலைவாய்ப்பு  பற்றிய வயது வரம்பு, தேர்ந்தெடுக்கும் முறை, வயது தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம். மேலும், Madurai DHS Recruitment 2024 பற்றி தெரிந்து கொள்ள https://madurai.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

மதுரை DHS வேலைவாய்ப்பு 2024 முக்கிய விவரங்கள்:

நிறுவனம் மதுரை DHS
பணிகள் ரேடியோகிராபர், மருத்துவமனை பணியாளர்
மொத்த காலியிடம் 10
பணியிடம் மதுரை, தமிழ்நாடு.
சம்பளம்  ரூ.6,000/- முதல் ரூ.10,000/ வரை 
விண்ணப்பிக்கும் முறை  ஆஃப்லைன்  (அஞ்சல் மூலம்) 
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 30.08.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.09.2024
அதிகாரபூர்வ வலைத்தளம் https://madurai.nic.in/

மதுரை DHS வேலைவாய்ப்பு காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்:

பணிகள்  காலியிடங்கள்  சம்பளம் 
ரேடியோகிராபர் 04 ரூ.10,000/-
மருத்துவமனை பணியாளர் 06 ரூ.6,000/-
மொத்த காலியிடங்கள்  10

கல்வி தகுதி 

  • மதுரை DHS Radiography பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.Sc படித்திருக்க வேண்டும்.
  • மதுரை DHS Hospital Worker பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 08 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது தகுதி:

  • மதுரை DHS Radiography பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • மதுரை DHS Hospital Worker பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.

விண்ணப்ப முறை

  • விண்ணப்பதாரர்கள்  அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி முடிவதற்குள் அஞ்சல் மூலம் (ஆஃப்லைன்) விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார சங்கம்,
விஸ்வநாதபுரம்,
மதுரை-625014.

OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
APPLICATION FORM  DOWNLOAD HERE>>
OFFICIAL WEBSITE Click 
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Madurai DHS அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Advertisement