மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2018-19..!
மதுரை மாவட்ட நீதிமன்றம் (Madurai District Court) தற்போது அதிகாரப்பூர்வ (notification) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி குறிப்பாக Computer Operator, Senior Bailiff, Driver, Xerox Machine Operator, Office Assistant, Masalchi, Masalchi cum Night Watchman, Night Watchman, Gardener, Sanitary Worker and Sweeper பதவிகளை நிரப்புவதற்கு மொத்தம் 157 காலியிடங்களை ஒதுக்கியுள்ளது.
எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் முறை மூலம் வரவேற்க்கப்படுகிறது. மேலும் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள 21.12.2018 அன்று கடைசி தேதியாகும்.
குறிப்பாக விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி, B.A/ B.Sc மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் தகுந்த வயது வரம்பினை பெற்றிருக்க வேண்டும்.
மதுரை மாவட்ட நீதிமன்ற (Madurai District Court) வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பின் தேர்வு முறையானது, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் என்ற இரண்டு அடிப்படை முறையில் நடைபெறும். தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பணியமர்த்தப்படுவார்கள். மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் வேலைவாய்ப்பு பற்றிய மேலும் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடலாம்.
மதுரை மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பின் விவரங்கள்:
நிறுவனம் | மதுரை மாவட்ட நீதிமன்றம் |
வேலைவாய்ப்பின் வகை: | அரசு வேலைவாய்ப்பு |
மொத்த காலியிடம் | 157 |
பணியிடம் | மதுரை (தமிழ்நாடு) |
காலியிடங்கள் மற்றும் மாத சம்பளத்தின் விவரங்கள்:
பதவிகள் | மாத சம்பளம் | காலியிடம் |
Computer Operator | Rs. 20600-65500/- | 07 |
Senior Bailiff | Rs. 19500-62000/- | 07 |
Driver | Rs. 19500-62000/- | 01 |
Xerox Machine Operator | Rs. 16600-52400/- | 17 |
Office Assistant | Rs. 15700-50000/- | 67 |
Masalchi | Rs. 15700-50000/- | 17 |
Masalchi cum Night Watchman | Rs. 15700-50000/- | 01 |
Night Watchman | Rs. 15700-50000/- | 28 |
Gardener | Rs. 15700-50000/- | 06 |
Sanitary Worker | Rs. 15700-50000/- | 02 |
Sweeper | Rs. 15700-50000/- | 04 |
மொத்த காலியிடம் | 157 |
கல்வி தகுதி:
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி, B.A/ B.Sc/B.Com மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
- அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.
வயது வரம்பு:
பிரிவுகள் | அதிகபட்ச வயது வரம்பு |
For OC | 30 |
For BC and MBC | 32 |
For SC/ ST | 35 |
|
தேர்வு முறை:
- எழுத்து தேர்வு.
- நேர்காணல்
விண்ணப்ப முறை:
- ஆஃப்லைன்.
அஞ்சல் முகவரி:
- முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், மதுரை மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: | 21.12.2018 |
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- districts.ecourts.gov.in/Madurai என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் தற்போதைய ஆட்சேர்ப்பு காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து, மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்கவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICAITON FORM | DOWNLOAD HERE>> |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.