டிகிரி படித்தவர்களுக்கு ரூ.15,000/- முதல் ரூ.40,000/- வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு.!

Advertisement

Madurai Thiagarajar College Recruitment 2024 | மதுரை தியாகராஜர் கல்லூரி வேலைவாய்ப்பு 2024

மதுரை தியாகராஜர் கல்லூரி ஆனது, ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது எழுத்தர், கணக்காளர் மற்றும் உதவிப் பேராசிரியர் (Clerk, Accountant, Assistant Professor) போன்ற பணிக்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் பல்வேறு காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 02.10.2024 அன்று முதல் 05.10.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மதுரையில்பணியமர்த்தப்படுவார்கள். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அதன் அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.

மதுரை தியாகராஜர் கல்லூரி வேலைவாய்ப்பு 2024 பற்றிய விவரங்கள்:

நிறுவனம் மதுரை தியாகராஜர் கல்லூரி
பணிகள் எழுத்தர், கணக்காளர், உதவிப் பேராசிரியர் (Clerk, Accountant, Assistant Professor)
மொத்த காலியிடம் பல்வேறு 
சம்பளம்  ரூ.15,000/- முதல் ரூ.40,000/- வரை 
பணியிடம் மதுரை, தமிழ்நாடு. 
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் (Online)
விண்ணப்பிக்க தொடக்க தேதி 02.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.10.2024
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tce.edu.

காலியிடங்கள் மற்றும் கல்வி தகுதி பற்றிய விவரங்கள்:

பதவிகளின் பெயர் கல்வி தகுதி  காலியிடங்களின் எண்ணிக்கை
Assistant Professor  CSE இல் PhD படித்து நான்கு வருட அனுபவம் இருக்க வேண்டும். பல்வேறு
Associate Professor இயற்பியல் அல்லது கணிதம் அல்லது ஆங்கிலத்தில் PhD படித்து ஐந்து வருட அனுபவம் இருக்க வேண்டும். பல்வேறு
Accountant BBA அல்லது B.Com படித்து Tally மற்றும் தட்டச்சு திறன் இருக்க வேண்டும். பல்வேறு
Clerk ஏதேனும் ஒரு பட்டம் படித்து தட்டச்சு சான்றிதல் இருக்க வேண்டும். பல்வேறு
PA to Principal ஏதேனும் ஒரு பட்டம் படித்து தட்டச்சு சான்றிதல் பெற்று பத்து வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பல்வேறு
Junior Executive Placement Officer ஏதேனும் ஒரு பட்டம் படித்து MS Office தெரிந்திருக்க வேண்டும். பல்வேறு
Multimedia Content Creator Viscom  -யில் B.Sc படித்திருக்க வேண்டும். பல்வேறு

வயது தகுதி:

  • வயது தகுதி AICTE விதிமுறைகளின்படி இருக்கும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Written Exam மற்றும் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.

APPLY ONLINE  Click  Here
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
OFFICIAL WEBSITE Click  Here

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Madurai Thiagarajar College அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

 

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement