மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019..!

Advertisement

மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவதனில் வேலைவாய்ப்பு 2019..!

MFL வேலைவாய்ப்பு (MFL Recruitment 2019):-

மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவதனில் தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த அறிவிப்பு குறிப்பாக Graduate Engineering Trainees / Management Trainees, Technical Assistant Trainees (TAT)/ Lab Analyst Trainees (LAT) & Administrative Personnel ஆகிய பணிகளுக்கு மொத்தம் 93 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்து கொள்ளுமாறு மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு 25.09.2019 அன்று முதல் 25.10.2019 அன்று வரை ஆன்லைன் மூலம் தகுதியுள்ளவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

SSC வேலைவாய்ப்பு 2019..! மத்திய அரசின் SSC அறிவிப்பு

 

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனம் விண்ணப்பதாரர்களை GET/ MT பணிகளுக்கு நேர்காணல் தேர்வு, மற்ற பணிகளுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெறும். இந்த தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள். இங்கு நாம் மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்களை தெரிந்து வாங்க…

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 2019..!

MFL Recruitment 2019:-

நிறுவனம்  மெட்ராஸ் ஃபெர்டிலைசர் லிமிடெட் (Madras Fertilizers Limited)
வேலைவாய்ப்பு வகை  மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019
பணிகள்: Graduate Engineering Trainees / Management Trainees, Technical Assistant Trainees (TAT)/ Lab Analyst Trainees (LAT) & Administrative Personnel
மொத்த காலியிடங்கள்: 93
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.09.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.10.2019
அதிகாரப்பூர்வ இணையதளம்:- www.madrasfert.co.in

காலியிடம் மற்றும் மாத சம்பளம் விவரங்கள் 2019:-

பணிகள்  காலியிடங்கள்  சம்பளம் 
Graduate Engineering Trainees / Management Trainees 31 Rs.30,000/-
Technical Assistant Trainees (TAT)/ Lab Analyst Trainees (LAT) 48 Rs.20,000/- & Rs.25,000/-
Administrative Personnel 14 Rs.18,000/- & Rs.20,000/-
மொத்த காலியிடங்கள்: 93

MFL வேலைவாய்ப்பு (MFL Recruitment 2019) – கல்வி தகுதில்:-

  • B.E/ B.Tech/ B.Sc./ M.Sc./ Diploma/ Degree/ PG Degree படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

MFL வேலைவாய்ப்பு (MFL Recruitment 2019) – வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது தகுதி 25 & 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • ஆன்லைன் தேர்வு.
  • GET/ MT பணிக்கு: நேர்காணல் தேர்வு.

MFL வேலைவாய்ப்பு (MFL Recruitment 2019) – விண்ணப்ப முறை:

  • ஆன்லைன்.
LIC வேலைவாய்ப்பு 2019..! LATEST LIC JOBS..! LIC Velai Vaippu

MFL வேலைவாய்ப்பு (MFL Recruitment 2019) – விண்ணப்ப கட்டணம்:

  • SC/ ST/ PH விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் உண்டு. அதற்கான விவரங்கள் இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • GET/MT பணிக்கு: Rs.500/-
  • TAT/LAT/Administrative Personnel பணிக்கு: Rs.300/-

MFL வேலைவாய்ப்பு (MFL Recruitment 2019) – விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

  • ஆன்லைன்.

MFL வேலைவாய்ப்பு (MFL Recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. madrasfert.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் “New-Recruit-2019(III)” அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள்.
  3. பின்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் சரியாக விவரங்களை உள்ளிட்டு ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்ப கட்டணத்தை செலுத்துங்கள்.
  5. இறுதியாக தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்பபடிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
MFL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 2019

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

Advertisement