Mail Motor Service Recruitment 2024 | Mail Motor Service Chennai Recruitment Notification | MMS Recruitment Chennai
MMS Recruitment Chennai: இந்தியா போஸ்ட் மெயில் மோட்டார் சர்வீஸ்ஆனது தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Skilled Artisan பணியிடங்களை நிரப்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு மொத்தம் 10 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.08.2024 முதல் 30.08.2024 அன்று வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் Mail Motor Service Chennai Recruitment அறிவிப்பு பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.
Mail Motor Service Chennai Recruitment Notification:
நிறுவனம் | Mail Motor Service, Chennai |
பணிகள் | Skilled Artisan |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு. |
மொத்த காலியிடங்கள் | 10 |
சம்பளம் | ரூ.19,900/- முதல்ரூ.63,200/- வரை |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) |
விண்ணப்பிக்க முதல் தேதி | 01.08.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.08.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://www.indiapost.gov.in |
காலியிடங்கள் பற்றிய விவரங்கள்:
பணிகள் | காலியிடங்கள் | சம்பளம் |
Skilled Artisan | 10 | ரூ.19,900/- முதல்ரூ.63,200/- |
மொத்த காலியிடங்கள் | 10 | —- |
கல்வி தகுதி:
- Mail Motor Service சென்னை வேலைவாய்ப்பிற்கு 8 ஆம் வகுப்பு/ ITI படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ க்ளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- Mail Motor Service சென்னை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Trade Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்பக்கட்டணம் ஏதும் இல்லை.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Senior Manager,
Mail Motor Service,
No: 37 Greams Road,
Chennai-600006.
APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள் | JOIN NOW>> |
தகுதி பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் MMS Recruitment Chennai அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |