10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளத்தில் வங்கி வேலைவாய்ப்பு.!

Advertisement

Nabard Bank Recruitment 2024 | நபார்ட் வங்கி வேலைவாய்ப்பு.!

Nabard Bank Recruitment 2024: Nabard வங்கி வேலைவாய்ப்பு தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது அலுவலக உதவியாளர் (Office Attendant) பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 108 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி  21.10.2024 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளமான www.nabard.org  என்ற இணையதளத்தை அணுகவும்.

Nabard வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம் 2024:

நிறுவனம்  National Bank for Agriculture & Rural Development (NABARD)
பணி  அலுவலக உதவியாளர்(Office Attendant)
பணியிடம்  இந்தியா முழுவதும் 
மொத்த காலியிடம்  108
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்(Online)
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  02.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி  21.10.2024
அதிகாரபூர்வ இணையதளம்  www.nabard.org

காலிப்பணியிடங்களின் விவரங்கள் 2024:

  • Office Attendant (Group C) – 108 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

  • 10ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

  • இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  • SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு.
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு.
  • PWBD General மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு.
  • PWBD SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டு.
  • PWBD OBC விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டு.
  • EX – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி.

சம்பளம் பற்றிய விவரங்கள் 2024:

  • Office Attendant (Group C) – ரூ. 35,000/-

தேர்வு செயல்முறை:

  • Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செயல்படும்.

விண்ணப்ப முறை:

  • ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

  • SC,ST,PWD மற்றும் Ex – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/-

Nabard வங்கி வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • முதலில் அதிகாரபூர்வ இணையதளமான www.nabard.org என்ற இணையதளம் செல்லவும்.
  • அப்பக்கத்தில் Career – ஐ  கிளிக் செய்யவும்.
  • அப்பகத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்பபடிவத்தை Submit செய்யவும்.
OFFICIAL NOTIFICATION CLICK HERE
APPLICATION FORM CLICK HERE
OFFICIAL WEBSITE CLICK HERE
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Nabard Bank அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement